RAINDROPSS இது நம்ம பூமி | 'Ithu Namma Bhoomi' - Environmental Theme Song

Описание к видео RAINDROPSS இது நம்ம பூமி | 'Ithu Namma Bhoomi' - Environmental Theme Song

For More Details: Call - 9280809000 | www.raindropss.org | [email protected]

இது நம்ம பூமி - Ithu Namma Bhoomi - An Environmental Theme Song

Music: A.R.Raihanah
Lyrics: Thava | A.R.Raihanah
Singers: Tipu, Harini, A.R.Raihanah, Nikhil Mathew, Kaushik Menon, Yasin Nizar, Abhay Jodhpurkar, Deepika Theagarajan, U.K.Murali, Georgina, Sai Bharath

Concept & Creative Head: Aravind Jayabal | Head - Operations: Balaji Vasudevan | Recorded at A.M Studios | Mixed at Divine Labs | Sound Engineer - Karthik (A.M.Studios) | Programming - Kavi, Jude, Albin | Mixed by Jehoahson | Technical Support - R.H.Vikram | Designs - Vijay Suthakar, Prakash Shankar | Subtitling - Rekhs | Camera - Karthik Vasi L, Prabhu, Shanmugasundaram (Asst. Cameraman) | Cuts - Rizwan

"RAINDROPSS CHARITY FOUNDATION" is a youth based social organisation from Chennai founded by Aravind Jayabal in 2011, concentrates mainly on delivering social awareness messages to the public in the form of Short movies and theme songs through entertainment & media. RAINDROPSS is the first team in INDIA to spread social awareness messages to public through theme songs and short films. Music Director A.R.Raihanah is the Goodwill Ambassador.

LYRICS:
இயற்கையை அழித்து வாழ்ந்திட
நினைத்தால் நியாயமா?
மடியினில் சுமப்பவள் மனதினை
வதைத்தால் தாங்குமா?

இறைவன் தந்த இந்த இயற்கையினை
உந்தன் நெஞ்சம் மறந்ததேன்?
சோலைவனமும் அதன் மகரந்தமும்
நாம் இழந்து தவிப்பதும் ஏன்?
இன்னும் கொஞ்சம் யோசித்தால் இயற்கையை நேசித்தால் சொர்கமென பூமியை மாற்றலாம்
நீயும் நானும் உலகின் வளங்களை போற்றிப் போற்றிக் காப்போம்
வானும் மண்ணும் இனிவரும் உயிர்களை
போற்றிப் போற்றிக் காக்கும்
இறைவன் தந்த இந்த இயற்கையினை
உந்தன் நெஞ்சம் மறந்ததேன்?
சோலைவனமும் அதன் மகரந்தமும்
நாம் இழந்து தவிப்பது ஏன்?

வானவில் யாவும் மறைந்தே கறைந்தே போனதே
வன்டும் குருவியும் காற்றலைக் கதிர்களில் மடியுதே
ஏன் இந்த சோகம் உயிர்களின் சாபம்
அவைகளும் வாழ்ந்திட ஏங்குதே..?
பிறந்தது தவறா? இறப்பது சரியா?
வாழ்விடம் தேடி வருந்துதே..!
மாற்றம் கொள்வோம் மண்ணுயிர் காக்க
இது நம்ம பூமி – 2
ஏற்றம் கொள்வோம் இமையமும் வாழ்ந்திட
இது நம்ம பூமி – 2
இறைவன் தந்த இந்த இயற்கையினை
உந்தன் நெஞ்சம் மறந்ததேன்?
சோலைகளும் அதன் மகரந்தமும்
நாம் இழந்து தவிப்பது ஏன்?

வாழும் உலகில் குப்பைகள் சேர்ந்தால் நியாயமா?
உன் வீட்டினை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா?
நோய்களும் ஏனோ? வாழ்வதும் வீனோ?
கங்கையும் தினமே கலங்குதே..!
ஆலைப்புகையில் ஆறுதல் தேடி
ஆக்ஸிஜன் இங்கு அலறுதே..!
நதிகளை சுத்தம் செய்வோம் வா…
இது நம்ம பூமி - 2
விதைகள் படைப்போம் விருச்சங்கள் விதைப்போம்
இது நம்ம பூமி – 2

பசுமையில் நனைந்திடும் வயல்வெளி உன்
பசி போக்குதே..!
அதை பட்டா போட உன்
மனம் ஏனோ ஏங்குதே?
உரமென்று வி~த்தை நிலங்களில் விதைத்தாய்
இதுதான் சொர்க்க பூமியா?
வானிலை மாறுதே பனிமலைக் கறையுதே
உலகினை காத்திட வழியில்லையா?
வயல்கள் யாவும் வியர்வையில் நனைப்போம்
இது நம்ம பூமி – 2
உலகம் யாவும் பசுமையை விதைப்போம்
இது நம்ம பூமி – 2

இறைவன் தந்த இந்த இயற்கையினை
உந்தன் நெஞ்சம் மறந்ததேன்?
சோலைகளும் அதன் மகரந்தமும்
நாம் இழந்து தவிப்பது ஏன்?
இன்னும் கொஞ்சம் யோசித்தால் இயற்கையை நேசித்தால் சொர்கமென பூமியை மாற்றலாம்
நீயும் நானும் உலகின் வளங்களை போற்றிப் போற்றிக் காப்போம்
வானும் மண்ணும் இனிவரும் உயிர்களை
போற்றிப் போற்றிக் காக்கும்
இறைவன் தந்த இந்த இயற்கையினை
உந்தன் நெஞ்சம் மறந்ததேன்?
சோலைவனமும் அதன் மகரந்தமும்
நாம் இழந்து தவிப்பது ஏன்?

#saveenvironment #gogreen #saveourearth #ProtectOurPlanet #EcoFriendly #GoGreen #SustainableLiving #GreenFuture #NatureConservation #EarthDayEveryDay #ClimateAction #BiodiversityMatters #CleanEnergy #ReduceReuseRecycle #EnvironmentalAwareness #ConservationEfforts #WildlifeProtection #GreenLiving #ProtectNature #EcologicalBalance #SustainableDevelopment

Комментарии

Информация по комментариям в разработке