ஆசைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று இயற்கையான ஆசைகள், இரண்டாவது செயற்கையான ஆசைகள்.
இந்த இயற்கையான ஆசைகள் தீமைகளை செய்வதில்லை. ஆனால் இந்த செயற்கையான ஆசைகளே மனிதனின் வாழ்க்கையை அழிப்பவை.
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உணவிலும் இன்பங்களிலும் இயற்கையான ஆசைகள் உள்ளன. ஆனால் அந்த அந்த இயற்கையான ஆசைகள் உயிரினங்களை அழிக்கவில்லை.
மனிதன் மட்டுமே சில செயற்கை ஆசைகளால் கையில் இருப்பதை ருசித்து அனுபவிக்காமல் விட்டு விட்டு அவனைப்போல, இவனைப்போல.... ஆக வேண்டும் என்று கற்பனைகளில் மிதக்கிறான். அதற்காக முயற்சிக்கிறான் விதியை மீறி. கடைசியில் விதியுடன் இந்தப் போராட்டத்திலேயே அழிகிறான்.
அந்த செயற்கை ஆசைகளும் பல இல்லை. வெறும் மூன்று மட்டும் தான். அந்த மூன்று செயற்கை ஆசைகளை நாம் சரியாக கவனித்துப் புரிந்து கொண்டு, கையாள பழகிவிட்டால் வாழ்க்கை உறுதியாக இன்பமாக இருக்கும்!
அதைப் புரிந்துகொள்ள உதவவே இந்தப் பதிவு!
----
றிஷிகுடில் RISHIKUDIL ऋषिकुटिल।
----
கடவுள், ஆண்டவன், இறைவன், சனாதன தர்மம், ஹிந்து சாஸ்திரங்கள், ஹிந்து சம்ப்ரதாயங்கள், ஹிந்து வாழ்வியல், ஹிந்து வாழ்வியல் லக்ஷ்யங்கள், ஹிந்து வாழ்வியல் நன்மைகள், பாரதப் பண்பாடு, பாரதீய கலாசாரம், பாரதீயக் கலைகள்... போன்றவை சிறந்த பரிசுதான். ஆனால் அதன் ஆழ் பொருள், வாழ்வுடன் உள்ள சம்பந்தம் போன்றவை நமக்குத் தெரியவில்லை. இது தெரியாமல் இவற்றைப் பயன்படுத்த முழு மன சம்மதம் வருவதில்லை. அடுத்தடுத்த தலைமுறைக்கு இன்னமும் குறைந்தும் வருகிறது.
இந்த றிஷிகுடில் சேனலின் நோக்கம் இந்தக் குறையை பூர்த்தி செய்ய முயற்சி எடுப்பது.
தாங்களும் அறிந்து பயன்பெற்று மற்றவர்களும் பயன்பெறச் செய்ய உதவுங்களேன்.
00:00 Question on desires before 60
00:16 Eashana or Eshana or Blind Desire for...
00:39 1st slavery children, be craved blindly
02:36 2nd limitless wealth, be desired blindly
05:07 3rd domains to experience, be wished
07:01 Cause for complex and stress in emotion and mind
08:20 How to control the desires
----
ஹிந்துக்களின் விஞ்ஞானம் மூவடுக்கு விஞ்ஞானம், அல்லது த்ரைவித்யா எனப்படுகிறது.
இது 2000 தலைமுறைகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
ஆனால் கடந்த 2000 ஆண்டுகளுக்குள் ட்ரௌசர் போடத் துவங்கி, உலகை அழித்து கொள்ளையடித்து குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆராய்ச்சிகளைத் துவக்கிய மேற்கத்திய விஞ்ஞானிகள், ஓரடுக்கு விஞ்ஞானத்தையே தெரிந்தவர்கள்.
மற்ற இரண்டையும் பார்க்க இயலாத்தால்தான் நமது முன்னோர்கள், அப்படிப்பட்ட மனிதர்களை, 'கண்ணிருந்தும் குருடர்கள்' என்று சொல்லிவிட்டார்கள்.
அப்படி இருக்க, அவர்கள் நம்மைப் பார்த்து மூட நம்பிக்கை உடையவர்கள்... என்றெல்லாம் பல விதங்களில் பேசுவதன் மூலம், அவர்களே தாங்கள் எவ்வளவு உறுதியான 'கண்ணிருந்தும் குருடர்கள்' என்பதை கூவிக்கூவித் தெரிவிக்கிறார்கள்.
அது எப்போது புரியும் என்றால், நாம் நமது மூவடுக்கு விஞ்ஞானத்தை கற்கும் போதுதான் புரியும்.
மற்ற இரண்டு அடுக்கு விஞ்ஞானங்களைப் பற்றி றிஷிகுடில் குருகுலம் வகுப்பில் தெளிவாக கற்க முடியும். அனுகலாம்.
அல்லது, நமது இந்த தளத்திலேயே அவற்றைப் பற்றி அவ்வப்போது பதிவுகளின் வழியே விளக்கவும் முயற்சிக்கிறோம். அதற்கு நமது மற்ற பதிவுகளை பார்வையிட வேண்டுகிறோம்.
அவற்றை பார்த்தல், அறிதல், பகிர்தல் அனைத்தும் முன்னோர்களின் ஆன்மா மகிழவும், ஆசியளிக்கவும், சாந்தியடையவும் உதவும் செயல்கள். அறிவோம்.
நன்றிகள்.
ஹிந்து தர்மம் சாஸ்திரம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை றிஷி குடிலுக்கு அனுப்பி, சிறந்த பதில்களைப் பெற்று, உயர்வுகளை அடையுங்கள்,
தொடர்புக்கு:
9042600600 (வாட்ஸ்ஆப் மட்டும்)
[email protected] (ஈ மெயில்)
____
aasaigal irandu vagaigal there are two kind of there are two major classifications of desires when is natural and other one is a natural the natural desires never harm even every living being as got the natural desires no a single living organism got damaged due to desire but the human being only gains the unnatural Desire which is the destructive one for the human being the unnatural desires has got three variations only if you understand these three the whole life became secured like other every living being
the three bad desires are the unnatural desires which doesn't allow to enjoy the real existing enjoyments,
but they create depression stress inferiority complexity worries, sorrows, crying, fear of future, push oneself to think of suicide, or kill others for some remedy, etc
and destroy the enjoyments, pleasures, happiness of whole life, aur family life, the love between couple, the bond among family members, the happiness of children, even which turns the individual to be a cancer for the total creation, and hence it reflects the same symptoms in oneself too.
trending million views fentastic super viral video latest, first in tamil, first in world, in the topic Eshana Trayam or Eashana Thrayam, the three crazy, easy speech super mega hit, don't miss it, never miss it, very very important,
a creation produced by RishiKudil
______
TOP: 16-11-2025/ Hasta / 7:35am/ D-D/
Информация по комментариям в разработке