பாடல் எப்படி இருக்க வேண்டும் - Kannadasan Rare Interview in All India Radio Year 1977 (Part 1/2)

Описание к видео பாடல் எப்படி இருக்க வேண்டும் - Kannadasan Rare Interview in All India Radio Year 1977 (Part 1/2)

#Kannadhasan #Rare_Interview #All_India_Radio

தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த கவிச்சக்ரவர்த்தி கண்ணதாசன் அவர்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசக்கூடியவர். எதற்கும் அஞ்சாதவர் என்பது அவர் திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு மிக தெரிந்த விஷயம்.

இந்நிலையில் 1977-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆல் இந்தியா ரேடியோவில் கவியரசர் கண்ணதாசன் அளித்த மிக மிக அரிதான பேட்டியை தான் இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறோம். ஒரு நல்ல பாடல் எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் அந்தக் குரலில் தான் எத்தனை கம்பீரம், எத்தனை உண்மை தன்மை. நீங்களே பாருங்கள்!!

அவரது பாடல்களின் சில வரிகள்.... 🎶

(ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
மானிட ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை....)

Kannadhasan Pathippagham
🌐 www.kannadasan.co.in

In Association with Divo
FB :   / divomovies  
Twitter :   / divomovies  
Insta :   / divomovies  
Telegram : https://t.me/divodigital

Комментарии

Информация по комментариям в разработке