"கோடிகளில் பேரம் பேசும் கார்ப்ரேட் ! கொடுக்க மறுக்கும் தமிழன்" | UZHAVAR KOOTTAM

Описание к видео "கோடிகளில் பேரம் பேசும் கார்ப்ரேட் ! கொடுக்க மறுக்கும் தமிழன்" | UZHAVAR KOOTTAM

1)புதிய மாடுகளை வாங்க வங்கி கடன் பெறுவது எப்படி ?
2)நாட்டு மாடுகளை எப்படி இனம் கண்டு பிடிப்பது ?
3)அதிக பால் கறவைக்கு எந்த தீவனத்தை கொடுக்க வேண்டும் ?
4)மாட்டுபண்ணை அமைப்பது எப்படி ?

இப்படி புதியதாக மாடுவளர்க்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பல சந்தேகங்களுக்கான முழு விளக்கம் இந்த வீடியோவில் சொல்லப்பட்டிருக்கிறது. வீடியோவை முழுமையாக பார்க்கவும்

குஜராத் மாநிலத்தில கத்தியவார் பகுதியில இருக்குற கிர் காடுகள்ல உருவான கிர் ரக மாடு .
ஒரு காலத்துல இந்த மாட்டு பாலை மன்னர்கள் மட்டும்தான் குடிப்பாங்களாம் ... சாதரண மக்களுக்கு இந்த மாட்டுபால் கிடைக்காது ... அந்த அளவுக்கு இந்த இன மாடுகளோட பால் சத்தானதாது ... இந்த இன மாடுகளை அந்த காலத்துலயே பிரேசில் நாட்டு மன்னர்கள் நிறைய வாங்கி இருக்காங்க ... இப்ப இந்தியால கொஞ்சம் கொஞ்சமா இந்த இனம் அழிஞ்சி போச்சு .... இப்போ இந்திய அரசு பிரேசில்கிட்ட இருந்து இந்த இனத்தோட விந்தணுக்களை வாங்க நிதி ஒதுக்கி இருக்கு ... நம்ம நாட்டு மாட்டோட உயிரணுவை இன்னொரு நாட்டுகிட்ட இருந்து விலை கொடுத்து வாங்குற நிலைமையில நாம இருக்கோம் ... இந்த சூழ்நிலையில நம்ம தமிழ்நாட்டுல சுத்தமான கிர் ரக மாட்டை ஒருத்தர் வளக்குறது சாதரண விஷயம் இல்ல ... இதனாலதான் இந்த மாட்டை வாங்க கார்ப்ரேட் நிறுவனங்கள் கோடிகணக்குல விலை பேசிட்டு இருக்காங்க ... இந்த மாட்டை குரு முழு ஈடுபாட்டோட வளர்க்குறாரு ... அத பத்தி அவர் சொன்னதை கேளுங்க


இயற்கை வேளாண்மை,கால் நடை வளர்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ரெட் கலர் சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்து உழவர் கூட்டத்துடன் இணைந்தே இருங்கள்.

To subscribe :    / @uzhavarkoottam  

Комментарии

Информация по комментариям в разработке