கருணைக் கடலாம் காதர் 'வலி' யின் காரண சரிதம் கேளுங்கள்..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

Описание к видео கருணைக் கடலாம் காதர் 'வலி' யின் காரண சரிதம் கேளுங்கள்..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

கருணைக் கடலாம் காதர் வலியின்
காரண சரிதம் கேளுங்கள்
அருமை நாதர் சாகுல் ஹமீத் வலி
அற்புத சரிதம் கேளுங்கள்
_________________________________________________________________________
கவிஞர் மதிதாசன் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய நாகூர் நாயகத்தின் வாழ்க்கை சரிதத்தை குறிப்பிடும் "கருணைக் கடலாம் காதர் வலியின் காரண சரிதம் கேளுங்கள்" என்ற பாடல்.
__________________________________________________________________________
#GOLDEN_VOICE

Комментарии

Информация по комментариям в разработке