சின்னக் குயிலே வா வா / புதிய கிறிஸ்மஸ் பாடல்/Chinna kuyile Vaa Vaa /New Christmas Song

Описание к видео சின்னக் குயிலே வா வா / புதிய கிறிஸ்மஸ் பாடல்/Chinna kuyile Vaa Vaa /New Christmas Song

சின்னக் குயிலே வா வா / புதிய கிறிஸ்மஸ் பாடல்/Chinna kuyile Vaa Vaa /New Christmas Song ‪@TamilCatholicChannel‬
#tamilcatholicchannel #christmas #christianmusic #catholic #christmas_songs #christian_devotional #christmas_carols

Lyrics & Music: Fr.G.V.Panneer Selvam
Music Direction: Mr.D.Joseph
Singer: Hemambika

All rights reserved. Unauthorised publishing prohibited.

Lyrics:
சின்னக் குயிலே வா வா
வண்ண மயிலே வா வா
வருஷங்களா காத்திருந்தேன் வா வா
ஒன் பிஞ்சு விரல்
சந்தனமா வீசுதே
ஒன் பட்டு இதழ் என்னென்னமோ பேசுதே
நீ சந்தனமல்லி வந்தனஞ்சொல்லி வாழ்த்துவேன்
ஒன்ன கைகளில் அள்ளி
கதைகள் சொல்லி பாடுவேன்

1
ஆத்தோரமா குருவி ஒண்ணு அழகழகா பாடுது
நீ பொறந்த அதிசயத்த
நெலம் பாத்து கூவுது
வானம் மழை தூவுது
பூமி எங்கும் பூக்குது
இடையரோட இடையில என்
கண்ணு ஒன்ன பாக்குது
விருந்து ஒண்ணு கேக்குது

2
வெண்ணிலவு மின்மினியா
உருவம் மாறி எறங்குது
மன்னவனுக்கு மாட்டுத் தொழுவம்
மஞ்சமாக மாறுது
எழ்மையது ராசியா
சொத்து சொகம் தூசியா
பஞ்சு விரல் சிலுவையத்தான்
தொட்டு தொட்டு பாக்குது
சிகரம் பாத்து சிரிக்குது

இதே ராகத்தில் மாதா பாடலை கேட்டு மகிழுங்கள்
Click the following link for Our Lady's Song
   • Annai Mariye Thaye/அன்னை மரியே தாயே /...  


To subscribe click the following Link:
   / @tamilcatholicchannel  
#TamilCatholicChannel

தமிழ் மொழியில் கிறிஸ்தவ மறை உண்மைகளையும் விவிலிய விளக்கங்களையும் அன்னை மரியாவைப்பற்றியும் ஆன்மீக உரைகளையும் இறையியல் விளக்கங்களையும் அறிந்துகொள்ளவும் தெய்வீக பாடல்களை கேட்டு மகிழவும் உதவும் வலைத்தளம் இது।
Catholic Theological Content and Devotional Songs in Tamil Language

Комментарии

Информация по комментариям в разработке