வைகுண்ட ஏகாதசி 2025 🛕 vaikunta ekadasi 2025 date - Aanmeega thagaval ✨ 𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄 🪷

Описание к видео வைகுண்ட ஏகாதசி 2025 🛕 vaikunta ekadasi 2025 date - Aanmeega thagaval ✨ 𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄 🪷

மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இதற்கு முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்று பல பெயர்கள் உண்டு.
வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.

ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம். ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசியை பறிக்கக் கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும்.

மேலும், 7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். துளசி இலை வெப்பம் தரக் கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும்.

முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம். முக்கியமாக பயித்தம் பருப்பால் செய்த கஞ்சி பெருமாளுக்கு விசேஷம். எனவே அதை செய்து இறைவனுக்குப் படைத்து விட்டு நாமும் பருகலாம்.

இரவு முழுவதும் கண்விழித்து புராண நு}ல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை காய்கறிகள் உணவில் இடம் பெற வேண்டும். இதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.

துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை பாரணை என்கிறார்கள். துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது. ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவதாகிய ஏகாதசி, பனிரெண்டாம் திதியாகிய துவாதசி என்று மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது.

வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மேலும், சகல சௌபாக்கியங்களையும், ஆரோக்கியமான உடல்நலத்தையும் பெறுவார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று விடியற்காலை அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம். சொர்க்க வாசல் வழியே செல்பவர்கள் பாவம் தீர்ந்து சொர்க்கம் சென்றடைவார்கள் என்பது ஐதீகம்.


வைகுண்ட ஏகாதசி 2025 🛕 vaikunta ekadasi 2025 date - Aanmeega thagaval ✨ 𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄 🪷

***************************************************

🔥 அனைத்துவிதமான மூலமந்திர ஜபங்கள், ஹோமங்கள் & பூஜைகள் பக்தியுடன் சிறந்த முறையில் செய்துதரப்படும். ( உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களுக்காக செய்யப்படும் ஹோமங்கள் முழுவதும் நீங்கள் நேரலையில் பார்கலாம்.....)

மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.....
Telagram id : https://t.me/Shastrigal
WhatsApp I'd: https://bit.ly/3wkvl9y

***************************************************

உங்கள் ஆதரவு எனக்கு தேவை. Subscribe செய்யுங்கள், வீடியோ பதிவை share செய்யுங்கள், வீடியோ பதிவு பிடித்தால் Like, comment செய்யுங்கள். உங்கள் ஆதரவு இந்த சேனல் வளர்ச்சியின் உற்சாகம்
Our Channel link: 👉  https://bit.ly/2A8ddDf 

***************************************************

For More Details:-
𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄

Facebook :-   / shastrigal.net  

YouTube :-    / @homampoojaservice  

Instagram :- https://instagram.com/homampoojaservi...

Tweeter :- Take a look at HOMAM POOJA SERVICE (@shastrigal): https://twitter.com/shastrigal?s=09

🔴 https://www.shastrigal.net/

****************************************************

vaikunta ekadasi 2025 date in tirumala,2025 vaikunta ekadasi date,vaikunta ekadasi 2025 date and time,vaikunta ekadasi 2025 tirumala tickets,tirumala vaikunta ekadasi 2025,vaikuntha ekadashi 2025,vaikuntha ekadashi 2025 date,vaikunta ekadasi 2025,2025 vaikunta ekadasi,when is vaikunta ekadasi 2025 date,vaikunta ekadasi 2025 status,vaikunta ekadasi 2025 in tamil, வைகுண்ட ஏகாதசி 2025,வைகுண்ட ஏகாதசி விரதம் 2025,வைகுண்ட ஏகாதசி,திருப்பதி வைகுண்ட ஏகாதசி 2025,திருமலை வைகுண்ட ஏகாதசி 2025,வைகுண்ட ஏகாதசி விரதம் 2025 தேதி,திருப்பதி வைகுண்ட ஏகாதசி 2025 தேதி?,திருப்பதி வைகுண்ட ஏகாதசி 2025 நாள்?,vaikunta ekadasi 2025,2025 வைகுண்ட ஏகாதசி தேதி நேரம்,2025 வைகுண்ட ஏகாதசி எப்பொழுது,2025 வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம்,வைகுண்ட ஏகாதசி 2025 தேதி மற்றும் கிழமை,2025 வைகுண்ட ஏகாதசி விரதம் எப்பொழுது,திருமலை வைகுண்ட ஏகாதசி 2025,

****************************************************

#vaikuntaekadasi2025date #homamandpoojaservice #vaikuntaekadasi2025 #vaikuntaekadasi2025datetamil #vaikuntaekadasi2025intamil #vaikuntaekadasi2025tirumalaticketstamil #vaikuntaekadasipooja #வைகுண்டஏகாதசி2025 #வைகுண்டஏகாதசிவிரதம் #வைகுண்டஏகாதசி2024எப்போது #வைகுண்டஏகாதசி #aanmeegathagaval #vaikundaekadesi #vaikuntaekadasi2025 #sorgavasalthirappu

Комментарии

Информация по комментариям в разработке