நூலைப்படி – பாவேந்தர் பாரதிதாசன் | இராஜபாளையம் உமாசங்கர் | யாழ்நங்கை | Music Drops

Описание к видео நூலைப்படி – பாவேந்தர் பாரதிதாசன் | இராஜபாளையம் உமாசங்கர் | யாழ்நங்கை | Music Drops

முகத்தைச் சரி செய்ய கண்ணாடி முன்பு நிற்கிறோம். நம் அகத்தைச் சரி செய்ய புத்தகத்தின் முன்பு தான் நின்றாகவேண்டும். வாசிக்க நேரமில்லை என்று இவ்வளவு நாள் நாம் சொன்ன பொய்கள் போதும். வாசிக்க நேரம் கிடைத்துள்ளது. வாசிப்போம். வாழ்வைச் சரி செய்வோம்.

எதைப் படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? எப்போது படிக்க வேண்டும்? ஏன் படிக்க வேண்டும்? போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இப்பாட்டில் உள்ளது. கேளுங்கள். உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள்.

#நூலைப்படி #பாரதிதாசன் #reading #bookreading #வாசிப்பு #தேனிசைசெல்லப்பா #musicdrops

நன்றி,
ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்

.

Комментарии

Информация по комментариям в разработке