60. திருத் தெள்ளேணம் (பா 1-5)

Описание к видео 60. திருத் தெள்ளேணம் (பா 1-5)

🙏🙏🙏 அருள் மிகு மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம் விளக்க உரை

நெஞ்சை உருக்கும் திருவாசகத்தை அதன் உண்மைப் பொருளான எம்பிரானை மனம் மொழி மெய்களால் தொழுதேத்தி உய்ய வழி காட்டி உதவும் ஐயா பெரு மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய முனைவர் அருணை பாலறாவாயன் அவர்களின் வாக்கில்,...

முனைவர் பாலறாவாயன் ஐயா அவர்கள் சைவத்தில் பெரும்புவலராக விளங்கிய திரு அருணை வடிவேலு முதலியாரின் தவப் புதல்வர்.

அவர்கள் மேல்நாடுகள் உட்பட பல திருக்கோவில்களில், சான்றோர் மன்றங்களில், சபைகளில் சைவசித்தாந்த சொற்பொழிவுகள், வகுப்புக்கள் நடத்துபவர் என சைவ உலகம் மிக நன்கு அறிந்ததே.
திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீசுவரர் திருக்கோவில் தேவாசிரியன் மண்டபத்தில் பல வருடங்களாக சொற்பொழிவுகள் நடத்தியுள்ளார். மிக்க நன்றி...,🙏🙏🙏

Комментарии

Информация по комментариям в разработке