#வாசியோகபயிற்சி தொடர்புக்கு - 7397283252 #தவசீலர். திரு. ஆதிமகாயோகி ஐயா .
அன்பே அனைத்துமாய்!
சித்தர் மார்க்க வாசியோக தியான தவப்பயிற்சி!
. உடல்
உடலின் ஆதாரமான ஆறு சக்கரங்களை அதிர்வூட்டுதல்!
உடல் உள் உறுப்புகளின் இயக்கத்தை சீராக்கி,இருக்கும் நோய்களை நலமாக்கி,நோய்கள் வராமல் பாதுகாக்கும்!
நாடிசுத்தி. சீரான சுவாசம்!
தடையற்ற இரத்த ஓட்டம்!
ஆஸ்துமா, சளி, சைனஸ்,வீசிங், மலச்சிக்கல்,அல்சர், வாயுதொல்லை, போன்ற அனைத்து கோளாறுகளும் வெகு விரைவில் குணமாகும்!
கண்களில் தீர்க்கமான பார்வை!
கூர்மையான தெளிவு!
கிட்ட பார்வை
தூரப்பார்வை
கண்களில் அழுத்தம்
(பிரஷர்) போன்றவை
குணமடைய வைக்கும்
விளக்கொளி தியானம்!
இதயத்தின் இயக்கத்தை
சீராக்கும்!
. உயிர்
சித்தர்களின் இரகசிய முறைப்படி
நம் உயிரின் இருப்பிடத்தை உணர்ந்து அறியலாம்!
நம் உயிரை, பிரபஞ்ச ஆற்றலோடு இணைக்கும் அதி அபூர்வ மந்திர பயிற்சி!
பஞ்சபூதங்கள், பொறிகள், புலன்கள்,
ஆகியவை அடங்குவதை உணரலாம்!
உயிரின்,உடலின், சக்தியை மேம்படுத்தும்
தியான பயிற்சி!
. மனம்
மாயையான மனதை காணும் அரிய வாய்ப்பு!
மனதை அறிந்து அது அப்போதே
அடங்குவதை உணரலாம்!
மனம் அடங்கி தியான யோக தவம் செய்யலாம்!
. அறிவு
புருவமத்தி என்றால் என்ன?
அது எங்கு உள்ளது?
இருதய கமலம் எது?
பிரணவ ஓங்கார இரகசியம்!
பூரண குரு யார்? அவரை அடைவது எப்படி?
அண்ட பிண்ட தத்துவம்!
அதி சூட்சும பஞ்சாட்சர இரகசியம்!
பஞ்சபூதமும் நமசிவாயமும்!
ஆதார சக்கரமும் பஞ்சாட்சரமும் முத்திரைகளும்!
. ஆற்றல்
இறைவன் இருக்கும் இடத்தை அறிந்து, இறைபேராற்றலை உணரும் அற்புத வழி!
உயிர் ஆற்றல் வளரும்!
மனதின் ஆற்றல் பெருகும்!
உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் கூடும்!
பிறவியின் பெரும் பயனை அறியும் அற்புதம்!
கருணையே உருவான இறைவனை, இருக்கும் இடத்திலேயே கண்டு,அவனோடு இணையும் அதிசூட்சமப்பாதை!
இது போன்ற,அரிய சித்தர்களின் தேவ இரகசியங்களையும்,
அவர்களது பாடல்களில் ஒளிந்து இருக்கும் பரிபாஷைகளையும்,புரிந்து உணரும் ஓர் அற்புத வாய்ப்பு!
தவற விடாதீர்கள்!!!
சித்தர் பீடம் அன்னதான
நன்கொடைக்காக
ரூ 1000/-ஒருவருக்கு!
வாழ்வியல் துன்பங்களில் இருந்தும், மனவேதனைகளில் இருந்தும்,மீண்டு நிலையான மகிழ்ச்சியும், நிறைவான வாழ்க்கையும், வாழலாம் வாருங்கள்!
மண்ணுயிரை தன்னுயிராய் காண்
தொடர்புக்கு,
யோகி ஆண்டாள்
73 97 28 32 52
#VaasiYogam#7397283252,#mei porul gnanam,#mai gnana thiravukol,#mei gnana pulambal,#mei gnana pokkisham,#mai gnana gummi,#mei gnana pavvai,#mei gnana siddhan,#mei gnana guru,#Siva vakkiyam,#azukani padal,#mei gnana thaga#Spritual#God thavippu,# • #சிவவாக்கியம் 87 # sothee paathee aagi nin... # • #சிவவாக்கியம் 97#navvirendu kalathai navin... # • #சிவவாக்கியம்#agaaram yendra akkarathul av... # • #சிவவாக்கியம்116#naavinool azinthathum nal...
Информация по комментариям в разработке