இந்தியர் யார்? | INDHIYAR YAR? | எமில் ஜெபசிங் பாடல் | Happy Independence and Republic Day |

Описание к видео இந்தியர் யார்? | INDHIYAR YAR? | எமில் ஜெபசிங் பாடல் | Happy Independence and Republic Day |

அண்ணன் எமில் ஜெபசிங் அவர்களது இந்தியர் யார் என்ற இப்பாடல் ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டிய பாடல். இப்பாடலை ஒளி பேழை வடிவில் கொண்டுவர ஆண்டவர் கிருபை கொடுத்தார். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

ஒரு குறிப்பிட்ட மத அரசியல் நடத்தும் கட்சி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் இப்பாடலை எங்களுக்கு காப்புரிமை தாருங்கள் என அண்ணனிடம் கேட்ட போது, அண்ணன் மறுத்து விட்டார். கேளுங்கள் பிறருக்கும் பகிருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке