மலை கோவிலை சுற்றி வந்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்

Описание к видео மலை கோவிலை சுற்றி வந்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்

Man falls off 3500-ft-high cliff taking rounds of age-old temple in Trichy

திருச்சி அருகே முசிறியில் அபாயகரமாக கிரிவலம் சென்ற பக்தர் ஒருவர் 3500 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

முசிறி அருகே தலைமலை நல்லேந்திர பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த கோயிலைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

கோயில் கட்டடத்தை சுற்றிய பகுதிகளில் நடக்க சுவர் ஏதும் கிடையாது என்பதால் மேல்புறம் உள்ள சிறிய கல்லைப் பிடித்து தொங்கியபடி, அபாயகரமான முறையில் பக்தர்கள் சுற்றி வருவார்கள்.

இந்த கிரிவலத்தை இன்று காலை இளைஞர் ஒருவர் சுற்றி வர முயற்சித்த போது தவறி விழுந்தார். இதை அருகில் இருந்த ஒருவர் செல்போனில் படம்பிடித்துள்ளார்.

3,500 அடி உயர மலையில் இருந்து விழுந்த அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.



Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos

Connect with Website: http://www.news18tamil.com/
Like us @   / news18tamilnadu  
Follow us @   / news18tamilnadu  
On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu


About Channel:

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Комментарии

Информация по комментариям в разработке