Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть குறள் 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் - அறத்துப்பால் ; இல்லறவியல் ;

  • Latha Shanthalakshmi
  • 2021-01-05
  • 399
குறள் 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் - அறத்துப்பால் ; இல்லறவியல் ;
பிரிவு – அறத்துப்பால் ;இயல் – இல்லறவியல்; அதிகாரம் - அன்புடைமை;Thirukkural 1330 Kural Complete with meaning in tamil adhikaram. arthamஇலக்கியமாகும்.உலகப்பொதுமறைபொய்யாமொழிவாயுறைவாழ்த்துமுப்பால்உத்தரவேதம்தெய்வநூல்திருக்குறள்பொருளுடன் .சங்கஇலக்கியவகைப்பாட்டில்பதினெண்கீழ்க்கணக்குPirivu eyal vilakkam novel 133Aṟattuppāl illaṟaviyal aṉpuṭaimaiகுறள் எண் : 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்.Aṉpiṟkum uṇṭō aṭaikkuntāḻ ārvalar puṇkaṇīr pūcal tarum
  • ok logo

Скачать குறள் 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் - அறத்துப்பால் ; இல்லறவியல் ; бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно குறள் 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் - அறத்துப்பால் ; இல்லறவியல் ; или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку குறள் 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் - அறத்துப்பால் ; இல்லறவியல் ; бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео குறள் 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் - அறத்துப்பால் ; இல்லறவியல் ;

இந்த வீடியோ திருக்குறளின் எழுபத்தி ஒன்றாம் குறள் மற்றும் அதன் விளக்கம் பற்றியது :


திருக்குறள் (Thirukural)


பிரிவு – அறத்துப்பால் ;

இயல் – இல்லறவியல்;

அதிகாரம்– அன்புடைமை ;



அறத்துப்பாலின் பொருள் :

அறநூற் பாகுபாட்டின்படி அறம் பொருளின்பம் வீடென வரிசைப் படுத்தப்பட்ட உறுதிப்பொருள் நான்கனுள்,
முதலான அறத்தைக் கடைப்பிடிக்கும் இருவகை வாழ்க்கை முறைகளையுங் கூறும் பெறும் பகுதி, அறத்துப்பால் எனப்பட்டது.


இல்லறவியலின் பொருள் :

இருவகை அறவாழ்க்கைகளுள்,
இயல்பானதும் பெரும்பான்மையானதும் ,
உலகநடப்பிற்கும், துறவறத்திற்கும் இன்றியமையாத துணையாவதும்,
உலகிலுள்ள ஐம்புலவின்பமும் நுகர்வதும்,
முறைப்படி கடைப்பிடிக்கப்பெறின் வீடுபேற்றையுந் தருவதும்,
நல்லறமென்று உயர்ந்தோராற் சிறப்பிக்கப் பெறுவதுமான இல்லற வாழ்க்கையின் இயல்பைக் கூறும் சிறு பகுதி.


அன்புடைமையின் பொருள் :


இல்லறத்தானும் அவன் வாழ்க்கைத் துணையுமாகிய, கணவனும் மனைவியும் தாம் பெற்ற மக்களிடத்துக் காட்டிய அன்பை, துறவோர்ப் போற்றல், விருந்தோம்பல், ஒப்புரவொழுகல், இல்லார்க் கீதல், இரப்போர்க்கிடுதல் முதலிய இல்லறவினைகள் நடைபெறற்கேற்ப பிறரிடத்தும் உடையராயிருத்தல்.
பிள்ளைகளைப் பெற்றவர்க்கே பிறரிடத்து அன்புண்டாகும் என்பது பொதுவான உலகக் கொள்கை.


   / @lathashanthalakshmi6968  


குறள் எண் : 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்.

விளக்கம் :

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

Tirukkuṟaḷ pirivu – aṟattuppāl; iyal – illaṟaviyal; atikāram - aṉpuṭaimai; aṟattuppāliṉ poruḷ: Aṟanūṟ pākupāṭṭiṉpaṭi aṟam poruḷiṉpam vīṭeṉa varicaip paṭuttappaṭṭa uṟutipporuḷ nāṉkaṉuḷ, mutalāṉa aṟattaik kaṭaippiṭikkum iruvakai vāḻkkai muṟaikaḷaiyuṅ kūṟum peṟum pakuti, aṟattuppāl eṉappaṭṭatu. Tirukkuṟaḷ pirivu – aṟattuppāl; iyal – illaṟaviyal; atikāram - aṉpuṭaimai; illaṟaviyaliṉ poruḷ: Iruvakai aṟavāḻkkaikaḷuḷ, iyalpāṉatum perumpāṉmaiyāṉatum, ulakanaṭappiṟkum, tuṟavaṟattiṟkum iṉṟiyamaiyāta tuṇaiyāvatum, ulakiluḷḷa aimpulaviṉpamum nukarvatum, muṟaippaṭi kaṭaippiṭikkappeṟiṉ vīṭupēṟṟaiyun taruvatum, nallaṟameṉṟu uyarntōrāṟ ciṟappikkap peṟuvatumāṉa illaṟa vāḻkkaiyiṉ iyalpaik kūṟum ciṟu pakuti. Tirukkuṟaḷ pirivu – aṟattuppāl; iyal – illaṟaviyal; atikāram - aṉpuṭaimai; aṉpuṭaimaiyiṉ poruḷ: Illaṟattāṉum avaṉ vāḻkkait tuṇaiyumākiya, kaṇavaṉum maṉaiviyum tām peṟṟa makkaḷiṭattuk kāṭṭiya aṉpai, tuṟavōrp pōṟṟal, viruntōmpal, oppuravoḻukal, illārk kītal, irappōrkkiṭutal mutaliya illaṟaviṉaikaḷ naṭaipeṟaṟkēṟpa piṟariṭattum uṭaiyarāyiruttal. Piḷḷaikaḷaip peṟṟavarkkē piṟariṭattu aṉpuṇṭākum eṉpatu potuvāṉa ulakak koḷkai. Tirukkuṟaḷ pirivu – aṟattuppāl; iyal – illaṟaviyal; atikāram - aṉpuṭaimai; kuṟaḷ eṇ: 71 Aṉpiṟkum uṇṭō aṭaikkuntāḻ ārvalar puṇkaṇīr pūcal tarum. Viḷakkam: Uḷḷattil irukkum aṉpait tāḻppāḷ pōṭṭu aṭaittu vaikka muṭiyātu aṉpukkuriyavariṉ tuṉpaṅkāṇumiṭattu, kaṇṇīrttuḷi vāyilāka atu veḷippaṭṭuviṭum.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]