Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருக்குறள் - அறன்வலியுறுத்தல் | Thirukkural in Tamil | Athigaram 4 | aran valiyuruthal

  • Shakthi Budding Scholars
  • 2020-06-30
  • 9827
திருக்குறள்  - அறன்வலியுறுத்தல் | Thirukkural in Tamil | Athigaram 4 |  aran valiyuruthal
thirukkural in tamilthirukkural story in tamilthirukkural storyதிருக்குறள்ThirukkuralThirukural storyaram seiya virumbuThiruvalluvarThirukkural KathaigalThirukkural 1330thirukkural tamilshakthi budding scholarskural 31 to 40thirukkural adhikaram 4aran valiyuruthal thirukkural in tamilaran valiyuruthal thirukkuralaran valiyuruthalஅறன் வலியுறுத்தல்அறன்வலியுறுத்தல்
  • ok logo

Скачать திருக்குறள் - அறன்வலியுறுத்தல் | Thirukkural in Tamil | Athigaram 4 | aran valiyuruthal бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருக்குறள் - அறன்வலியுறுத்தல் | Thirukkural in Tamil | Athigaram 4 | aran valiyuruthal или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருக்குறள் - அறன்வலியுறுத்தல் | Thirukkural in Tamil | Athigaram 4 | aran valiyuruthal бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருக்குறள் - அறன்வலியுறுத்தல் | Thirukkural in Tamil | Athigaram 4 | aran valiyuruthal

திருக்குறள் - அறன்வலியுறுத்தல்


Other Videos :

திருக்குறள் - கடவுள் வாழ்த்து
குறள் : 1 to 10

https://bit.ly/3hL91dg

திருக்குறள் - வான்சிறப்பு
குறள் : 11 to 20

   • திருக்குறள்  - வான்சிறப்பு | Thirukkural i...  

திருக்குறள் - நீத்தார் பெருமை
குறள் 21 to 30

   • திருக்குறள்  - நீத்தார் பெருமை | Thirukkur...  


திருக்குறள் 31 to 40 - அறன்வலியுறுத்தல் | Thirukkural in Tamil | Athigaram 3 | Tamil Kids | திருவள்ளுவர் | Shakthi | Aran Valiyuruthal
Learn Tamil For Kids,

இயற்றியவர்: திருவள்ளுவர்
இயல்கள் / Chapter Groups: பாயிரவியல் / Prologue
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: அறன்வலியுறுத்தல்


குறள் 31:
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

குறள் 32:
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

குறள் 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

குறள் 35:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

குறள் 36:
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

குறள் 37:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

குறள் 39:
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

குறள் 40:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

tamil ilakkiyam thirukkural adhikaram

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]