#ஆஞ்சநேயர் #ஆஞ்சநேயர்கோவில் #anjeneya #hanuman
ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில்
இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
15.09.2925 மற்றும் 16.09.2025 ஆகிய இரண்டு நாட்கள் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது
முதல் நாள் நிகழ்ச்சியாக கடந்த 15ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கணபதி ஹோமமும் சுதர்சன ஹோமத்துடன் விழா துவங்கியது . மேலும் வசந்தம் நகரில் உள்ள வசந்த விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் தீர்த்தக் குடம் ஊர்வலம்தொடங்கி ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சுவாமி கோயிலுக்கு வந்து அங்கு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் மகாபிஷேகம் கலச அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை தீபாரதனை நடந்தது. அன்று மாலை ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சேவா அறக்கட்டளை சார்பாக மேச்சேரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2024 - 25 கல்வி ஆண்டில் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்புணிகளை பெற்ற மாணவர்களுக்கும் இதர சேவைகள் புரிந்த மாணவர்கள் 90 பேருக்கு நினைவு கேடயமும் ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் வீதம் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் பரிசு வழங்கபட்டது
மொத்தம் ரூபாய் 5 லட்சம் வரையில் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.தொடர்ந்து மதுரை ருத்ரா நாட்டிய கலைக்குழு தாரமங்கலம் டாக்டர் காஞ்சனா தேவி அவர்களுடைய மாணவிகள் கலந்து கொண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.இம்மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது நாள் காலை 8 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமி விஸ்வரூப தரிசனம் ஆஞ்சநேயர் உட்கார்ந்த நிலையில் சிறப்பு அலங்காரம் செய்ய பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கலச ஸ்தாபனம் விநாயகர் பூஜை புண்ணியாஹவாஜனம் மகா சங்கல்பம் 108 கலச பூஜை ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம் மகா பூர்ணாஹீதி நடைபெற்று காலை 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் 108 கலசம் அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை தீபாரதனை நடைபெற்றது
தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் சேவா அறக்கட்டளை வசந்தம் நகர் , வெள்ளார். மேச்சேரி சேலம் Dt
🌺🌺🌺🌺🌺🌺🌺
...........🙏...........
ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்
ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சேவா அறக்கட்டளை
சேலம் மாவட்டம், மேச்சேரி, வெள்ளார், வசந்தம் நகர்,
சேலம் Phone 04298 - 269003. Cell - 90435 69003 | 94871 71122
Google Map Location :
https://maps.app.goo.gl/Q1BzEcPNYq5Fb...
YouTube Channel :
/ @anjaneyartemple.vasanthamnagar
Facebook Page :
/ sranjaneyartemple
Tags
ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர்,ராம பக்த ஆஞ்சநேயர்,ராம பக்த ஆஞ்சநேயர் சன்னதி,பாடல் : ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கவசம்,ராமபக்த ஆஞ்சநேயர்,பக்த ஆஞ்சநேயர்,ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் திருக்கோவில்,வீர ஆஞ்சநேயர்,ஆஞ்சநேயர் தரிசனம்,சேலம் ஆஞ்சநேயர்,கல்லுக்குழி ஆஞ்சநேயர்,#சக்தி வாய்ந்த ஆஞ்சநேயர் கோவில்,சேலம் ஆஞ்சநேயர் கோவில்,77 அடி ஆஞ்சநேயர் கோவில்,மேட்டூர் ஆஞ்சநேயர் கோவில்,மேச்சேரி ஆஞ்சநேயர் கோவில்,வெள்ளார் ஆஞ்சநேயர் கோவில்,ஆஞ்சநேயர்,ஆஞ்சநேயர் திருக்கோவில்,ஆஞ்சநேயர் கோவில்,salem,salem temples,temple,ஆஞ்சநேயர்,வீர ஆஞ்சநேயர்,temples in salem,சேலம் ஆஞ்சநேயர்,temples,77 அடி உயர ஆஞ்சநேயர்,biggest temple in salem,1008 shiva temple salem,1008 lingam temple salem,namakkal anjaneyar temple,salem anjaneyar temple,salem 1008 shiva temple,salem 1008 lingam temple,1008 shiva lingam temple salem,1008 shiva temple in salem,1008 lingam temple salem history,1008 lingam temple in salem,1008 lingam temple at salem,hanuman temple,temple,hanuman,salem,namakkal anjaneyar temple,salem temples,hanuman chalisa,#hanuman temple,anjaneyar temple,paritala hanuman temple,namakkal hanuman temple,annuman temple,salem anjaneyar temple,paritala big hanuman temple,list of top ten hanuman temple in salem tamilnadu. india,kondagattu hanuman temple,hanuman temple vijayawada,#salem anjaneyar temple,muthampatti hanuman temple,paritala hanuman temple in tamil,hanuman temple,namakkal anjaneyar temple,hanuman,anjaneyar temple,#hanuman temple in tamilnadu#,tamil nadu temple,#temple in tamilnadu,anjaneyar temple in tamilnadu,paritala hanuman temple in tamil,famous temple in tamilnadu,jai hanuman,annuman temple,hanuman temple vijayawada,hanuman temple in india,arjun sarja family at hanuman temple,arjun sarja hanuman temple,actor arjun hanuman temple,hanuman temple crvm thanda,mecheri badrakaliamman temple,mecheri kaliamman temple,mecheri,mecheri temple,mecheri badrakaliamman temple function,mecheri badrakali temple,badrakali temple mecheri,mechery temple,mecheri bhadrakali temple,bhadrakali temple mecheri,badrakali amman temple mecheri,bhadrakali amman temple mecheri,#mecheri,#mecheri #salem sri bathrakali amman temple mecheri,#mecheri badhrakaliamman temple,#mecheri bathrakaliamman temple,#mecheri temple,sri rama baktha anjaneyar,song : sri rama baktha anjaneyar kavasam,bhaktha anjaneyar,rama bhakta hanuman,idi rama
Информация по комментариям в разработке