Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Vaaimai |Athigaram 30|Thirukkural 291-300|வாய்மை|Tamil & English 4 in 1|திருக்குறள்| Holy Thirukural

  • Rakshu Rithu
  • 2021-02-23
  • 3637
Vaaimai |Athigaram 30|Thirukkural 291-300|வாய்மை|Tamil & English 4 in 1|திருக்குறள்| Holy Thirukural
VaaimaiThirukkuralதிருக்குறள்ThirkkuralThiruvalluvarValluvarTamilsongAdhikaram 30Thirukkural 291-300வாய்மை எனப்படுவபொய்ம்மையும்தன்நெஞ் சறிவதுஉள்ளத்தாற் பொய்யாமனத்தொடு வாய்மைபொய்யாமைபுறந்தூய்மைஎல்லா விளக்கும்யாமெய்யாக்thirukkural in tamilthirukkural adhikaram 30Athikara vilakka uraitamil meaning for athikaram 30vaaimai kural meaning in tamilvideosharingfreeuploadthirukkural meaningthirukkural padalthirukkural quotesthirukkural youtube
  • ok logo

Скачать Vaaimai |Athigaram 30|Thirukkural 291-300|வாய்மை|Tamil & English 4 in 1|திருக்குறள்| Holy Thirukural бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Vaaimai |Athigaram 30|Thirukkural 291-300|வாய்மை|Tamil & English 4 in 1|திருக்குறள்| Holy Thirukural или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Vaaimai |Athigaram 30|Thirukkural 291-300|வாய்மை|Tamil & English 4 in 1|திருக்குறள்| Holy Thirukural бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Vaaimai |Athigaram 30|Thirukkural 291-300|வாய்மை|Tamil & English 4 in 1|திருக்குறள்| Holy Thirukural

திருக்குறள் தமிழரின் தனிப்பெரும் செல்வம். இந்த செல்வம் பள்ளி பருவத்து சிறுவர் சிறுமியரிடம் இருக்க வேண்டும் என்கிற ஆசையினால் உருவானதே திருக்குறள் 4 இன் 1 .
திருக்குறளுக்கு பல உரைகள் உள்ளன. பல உரைகளை ஆராய்ந்து குறள் நெறியை எளிமையான வழியில் வழங்கி யுள்ளோம்.
வாழ்க தமிழ்! வளர்க குறள் நெறி!

பால் (Paal) : அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal) : துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram) : வாய்மை (Vaaimai)

குறள் 291:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
விளக்கம்:
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
Explanation:
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).
மேலும் விளக்கங்களுக்கு :https://kural.pro/tamil/thirukkural-2...

குறள் 292:
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
விளக்கம்:
குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.
Explanation:
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.
மேலும் விளக்கங்களுக்கு :https://kural.pro/tamil/thirukkural-2...

குறள் 293:
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
விளக்கம்:
தனது நெஞ்சம் அறிந்து பொய் சொல்லக்கூடது பொய்யாக இருப்பின் தனது நெஞ்சே தன்னை துன்புறுத்தும்.
Explanation:
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).
மேலும் விளக்கங்களுக்கு :https://kural.pro/tamil/thirukkural-2...

குறள் 294:
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
விளக்கம்:
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.
Explanation:
He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
மேலும் விளக்கங்களுக்கு :https://kural.pro/tamil/thirukkural-2...

குறள் 295:
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
விளக்கம்:
உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
Explanation:
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.
மேலும் விளக்கங்களுக்கு :https://kural.pro/tamil/thirukkural-2...

குறள் 296:
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
விளக்கம்:
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
Explanation:
There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.
மேலும் விளக்கங்களுக்கு : https://kural.pro/tamil/thirukkural-2...

குறள் 297:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
விளக்கம்:
பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.
Explanation:
If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.
மேலும் விளக்கங்களுக்கு : https://kural.pro/tamil/thirukkural-2...

குறள் 298:
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
விளக்கம்:
உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.
Explanation:
Purity of body is produced by water and purity of mind by truthfulness.
மேலும் விளக்கங்களுக்கு : https://kural.pro/tamil/thirukkural-2...

குறள் 299:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
விளக்கம்:
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.
Explanation:
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.
மேலும் விளக்கங்களுக்கு : https://kural.pro/tamil/thirukkural-2...

குறள் 300:
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
விளக்கம்:
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
Explanation:
Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.
மேலும் விளக்கங்களுக்கு : https://kural.pro/tamil/thirukkural-3...

#Thirukkural
#திருக்குறள்
#Vaaimai
#வாய்மை

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]