Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Made a yellow blossom bouquet and crown with April silk flowers/Traditional yellow foods

  • Traditional Laney
  • 2021-04-15
  • 464
Made a yellow blossom bouquet and crown with April silk flowers/Traditional yellow foods
Hand made pokaycrownlemon ricefinger chipsmilk shakesharjahegg Omplaterecipestick icepotato chipsHome madeNatural flowers
  • ok logo

Скачать Made a yellow blossom bouquet and crown with April silk flowers/Traditional yellow foods бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Made a yellow blossom bouquet and crown with April silk flowers/Traditional yellow foods или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Made a yellow blossom bouquet and crown with April silk flowers/Traditional yellow foods бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Made a yellow blossom bouquet and crown with April silk flowers/Traditional yellow foods

ஏப்ரல் மாதத்தில் அதுவும் தமிழ் புத்தாண்டில் மலர்வதுதான் இதன் சிறப்பு.
பாட்டியின் வீட்டில் ஆச்சரியம். அது என்ன ஆச்சரியம்?.
வீட்டை சுற்றிலும் மஞ்சள் நிற பூக்கள்!
தமிழ் புத்தாண்டு அன்று எழுந்தவுடன் இந்த மஞ்சள் நிற பூவை பார்த்தால், அந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக அமையும் என்பது தமிழர்களின் பண்பாடு. கான்போர் கண்ணை பறிக்கும் அளவிற்கு, இலைகளே தெரியாத அளவு, முழுவதும் மலர்கள் பூத்துக் குலுங்குவது தான் இதன் சிறப்பு.
பெண்கள் தலையில் மலர்களைச் சூடுவது நமது பாரம்பரியத்திலும் ஒன்றாகும்.
நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மலர்களை வட்டமான தலை-அணியாகவும் செய்து தலையில் சூடுவது மனதிற்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும், என்னால் அதை செய்ய முடிகிறது என்பதை நினைக்கும்போது எனக்கு ஒருவித பெருமையாக இருக்கிறது.
எதையும் வித்தியாசமாக யோசிக்கும் என் அம்மாவின் எண்ணத்தில் உருவானதுதான் இந்த மலர்க்கொத்து.
ஊரில் எளிதாக கிடைக்கக்கூடிய தென்னைமர ஓலைகளினாலும், இந்த மலர்களையும் சேர்த்து இங்கே உருவாக்கப்பட்டுள்ள இந்த மலர் கொத்தானது, அனைவராலும் செய்து உபயோகிக்க முடியும்.
மஞ்சள் நிற பூக்களை பார்த்தவுடன், அடுத்து என் மனதில் தோன்றியது மஞ்சள் நிற உணவு வகைகள்.
எளிய முறையில் அனைவராலும் சமைக்கப்படும் எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு பொரியல், முட்டை இவை நம் பாரம்பரியத்தில் மிக முக்கிய உணவு வகைகள்.
என்னுடைய இந்த எளிய புதுமையான முயற்சியை இங்கே காணொளியாக பதிவேற்றம் செய்துள்ளேன். ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
வணக்கம்.Its specialty is that it looms in the month of April and in the Tamil New Year.
Surprise at Grandma's house. What surprise is that ?.
Yellow flowers around the house!
It is the culture of the Tamils that if you see this yellow flower when you wake up on Tamil New Year, it will be better throughout the year. The special feature of this flower is that the leaves are unknown and the flowers are in full bloom.
It is also one of our traditions to have flowers on the heads of women.
I have a kind of pride when I think I can do it, making the flowers a round head-dress in accordance with civilization and warming the head with joy and surprise to the mind.
This bouquet is the brainchild of my mom, who thinks differently about anything.
This bouquet of flowers made here along with these flowers can be made and used by everyone, despite the coconut tree weeds that are easily available in the town.
Lemon rice, potato fries and eggs, which are easily cooked by everyone, are the most important dishes in our tradition
I have uploaded a video of this simple innovative endeavor of mine here. I ask for your support.
Thanks.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]