Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Thiruthani Murugan Temple History in Tamil | Arupadai Veedu -5 | திருத்தணி முருகன் கோயில் தல வரலாறு

  • Bhuvana's Creations
  • 2020-11-18
  • 112569
Thiruthani Murugan Temple History in Tamil | Arupadai Veedu -5 | திருத்தணி முருகன் கோயில் தல வரலாறு
ThiruthaniThiruthanigaiThiruthanigaiMurugan templeMuruganArupadaiindham padai veeduAarupadai veeduMurugan storyTamilnadu famous templeThiruthani Murugan TempleTemple HistoryTamilவரலாறுAlamelu&PushpaT.M.SoundararajanT.M.Ssix abodes of muruganMurugan arupadai veeduVelum MayilumKashti ViradhamKashtikandha sashtikandha sasti kavasamகந்த சஷ்டி கவசம்Sivaசேவல் கொடிVetri VelMurugaகந்த சஷ்டி விரதம்குழந்தை வரம்தைப்பூசம்
  • ok logo

Скачать Thiruthani Murugan Temple History in Tamil | Arupadai Veedu -5 | திருத்தணி முருகன் கோயில் தல வரலாறு бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Thiruthani Murugan Temple History in Tamil | Arupadai Veedu -5 | திருத்தணி முருகன் கோயில் தல வரலாறு или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Thiruthani Murugan Temple History in Tamil | Arupadai Veedu -5 | திருத்தணி முருகன் கோயில் தல வரலாறு бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Thiruthani Murugan Temple History in Tamil | Arupadai Veedu -5 | திருத்தணி முருகன் கோயில் தல வரலாறு

திருத்தணி முருகன் கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை
வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப்
பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை
குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருப்புகழ்
பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும்
பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.

தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து
தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன்
விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த
தலம் திருத்தணி ஆகும்.தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி
மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி,
வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும், திருத்தணி என பெயர் பெற்றது.
முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் நான்கு வளாகங்கள்
உள்ளன.இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும்
வஜ்ரவேலுடன் (இடி போன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை
தொடையில் வைத்து ஞான சக்திபெற்றவராகக் காட்சி தருகிறார். மற்ற
கோயில்களில் உள்ளது இந்த முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது
மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை
இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

Please like, share and subscribe my youtube Channel.
Please follow me on Instagram:   / chennai_tas.  .
30 day 30 healthy breakfast receipes https://www.youtube.com/watch?v=osdYs...
Immune power booser video:- https://www.youtube.com/watch?v=MaKLO...
Please check my channel for more interesting videos.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]