Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 90s kids song | மறக்க முடியாத நினைவுகள் | விளையாட்டு | தின்பண்டங்கள் | தமிழ் | India | Tamil | MSM

  • manam sollum moments
  • 2026-01-25
  • 426
90s kids song | மறக்க முடியாத நினைவுகள் | விளையாட்டு | தின்பண்டங்கள் | தமிழ் | India | Tamil | MSM
  • ok logo

Скачать 90s kids song | மறக்க முடியாத நினைவுகள் | விளையாட்டு | தின்பண்டங்கள் | தமிழ் | India | Tamil | MSM бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 90s kids song | மறக்க முடியாத நினைவுகள் | விளையாட்டு | தின்பண்டங்கள் | தமிழ் | India | Tamil | MSM или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 90s kids song | மறக்க முடியாத நினைவுகள் | விளையாட்டு | தின்பண்டங்கள் | தமிழ் | India | Tamil | MSM бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 90s kids song | மறக்க முடியாத நினைவுகள் | விளையாட்டு | தின்பண்டங்கள் | தமிழ் | India | Tamil | MSM

Lyrics & concept : Self written (Karthik Subburajan)ppr
Music : AI generated (original)
Vocals : AI generated
Editing & sync : Self
This is an original AI-generated song.
No copyrighted lyrics or music are used.


🎵 Chorus
பசியதா மறந்தோமே
ருசியத்தா பகிர்ந்தோமே
கை தட்டி சிரிச்சோமே
கவலைகள் மறந்தோமே
🎶 Charanam 1
வெயிலும் ரசிச்சாச்சி
வெயிலோடு திரிஞ்சாச்சி
இரவெல்லாம் பகலாச்சி
பகலெல்லாம் இனிப்பாச்சி
கோலியும் உருண்டாச்சி
பம்பரமும் சுழண்டாச்சி
பந்துந்தா அடிச்சாச்சி
பட்டம்தா பறந்தாச்சி
🎵 Chorus
பசியதா மறந்தோமே
ருசியாதா பகிர்ந்தோமே
கை தட்டி சிரிச்சோமே
கவலைகள் மறந்தோமே
🎶 Charanam 2
புழுதியோடு புரண்டுட்டோம்
காலையும் வாரிட்டோம்
கைய கொடுத்து தூக்கிட்டோம்
சிற்பியும் செதிக்கிட்டோம்
கல்லத்தா அடிக்கிட்டோம்
அத பந்தலா அடிச்சிட்டோம்
எரி பந்தும் எரிஞ்சிட்டோம்
🎶 Charanam 3
பஸ்சும்தா ஒட்டிடோம்
கம்புதா எறிஞ்சிட்டோம்
நாடும்தா பிரிச்சிட்டோம்
டிரெயினும்தா ஓட்டிட்டோம்
நொன்டியும் அடிசிட்டோம்
கபடியம் ஆடிட்டோம்
சாட்புதிரியும் பொட்டுடோம்
மாதங்கள் அடிச்சிட்டோம்
🎵 Chorus
பசியதா மறந்தோமே
ருசியாதா பகிர்ந்தோமே

கை தட்டி சிரிச்சோமே
கவலைகள் மறந்தோமே
🎶 Charanam 4
தட்டாங் கள்ளும் தா ஆடிட்டோம்
வில்லும் தா அடிசிட்டோம்
தலையா பூவா பொட்டுடோம்
பெப்பரும் தா குளிகிட்டோம்
யானையும் ஓட்டிட்டோம்
தவலயும் தாவிட்டோம்
ஒருகுடம் தண்ணிதா உத்திட்டோம்
ஒரு பூவும்தா புத்துட்டோம்
🎶 Charanam 5
கோவிலும் கட்டிட்டோம்
சாமியும் வச்சிட்டோம்
மேளமும் அடிச்சிட்டோம்
சாமியும் ஆடிட்டோம்
மரமுந்தா ஏறிட்டோம்
இலையும் தா பறிச்சிட்டோம்
வெறும் காலிலும் நடந்துட்டோம்
டான்ஸும் தா ஆடிட்டோம்
🎶 Charanam 6
டயரும் தா ஓடிட்டோம்
அதை பைக்குனு நம்பிட்டோம்
சைக்கிள்ல தா சுத்திடோம்
அர பெடலும் தா போட்டுடோம்

சண்ட தா பொட்டுடோம்
சட்டைய கிழிச்சிட்டோம்
சட்டைய மாத்திக்கிட்டோம்
சமாதானம் tha ஆகிட்டோம்
🎶 Charanam 7
சும்மாவே சுத்துவோம்
லீவுனா கத்துவோம்
லீவுதா விட்டாச்சி
ஸ்கூலும்தா கட்டாச்சி


​#90sKids
​#ChildhoodMemories
​#TamilNostalgia
​#SchoolDays
​#VillageLife
#tamil
#tamilsongs
#trending
#trendingno1

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]