சங்க இலக்கியங்கள்....

Описание к видео சங்க இலக்கியங்கள்....

வணக்கம் நண்பர்களே,
தமிழ் மொழி என்பதன் அடிப்படை சங்க இலக்கியங்கள் ஆகும்.

புராண தமிழ் இதிகாசங்கள், நளதமயந்தி, மகாபாரதம் போன்ற பல சங்க இலக்கிய கதைகளின் ஆதிக்கம் சங்க காலத்தில் புலவர்களால் எழுதப்பட்ட தொகை நூல்கள் ஆகும்.

அவ்வாறான தொகை நூல்களில் தற்போது கிடைக்கப்பெற்ற சங்க இலக்கியங்கள் அனைத்தும் தொடக்கம் முதல் இறுதி வரை பாகங்களாக பிரித்து இனி வாரா வாரம் நம் வாசகர்சோலை யூடியூப் சேனலில் பதியப்படும்.

தமிழ் இலக்கண காணொளி :
   • தமிழ் இலக்கணம்  

BGM. : Free Copyright
Photos : Free Copyright

Content : Reader Oasis
Speaker : T. Mahalakshmi
Video Editor : Aisha Banu

#வாசகர்சோலை
#சங்க_இலக்கியம்
#தமிழ்_இலக்கியம்
#சங்ககாலம்
#readeroasis

Комментарии

Информация по комментариям в разработке