Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть தமிழே தமிழே - Tamizhe Tamizhe- Tamil album song - தமிழ்மொழி சிறப்பின் பாடல்

  • DON VIEWS- don studio
  • 2022-12-20
  • 56209
தமிழே தமிழே - Tamizhe Tamizhe- Tamil album song - தமிழ்மொழி சிறப்பின் பாடல்
Don viewsDon studioDonDon songsDon studio rajkumartamil new albumstamil new album songsdon tamil songsrajkumar lyricsbest tamil albumsbest album songssocial contentsTamizhe TamizheTamile TamileTamilTamil sirapugal sogTamil songisro
  • ok logo

Скачать தமிழே தமிழே - Tamizhe Tamizhe- Tamil album song - தமிழ்மொழி சிறப்பின் பாடல் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно தமிழே தமிழே - Tamizhe Tamizhe- Tamil album song - தமிழ்மொழி சிறப்பின் பாடல் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку தமிழே தமிழே - Tamizhe Tamizhe- Tamil album song - தமிழ்மொழி சிறப்பின் பாடல் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео தமிழே தமிழே - Tamizhe Tamizhe- Tamil album song - தமிழ்மொழி சிறப்பின் பாடல்

பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை எழுதி தயாரித்துக்கொண்டிருக்கும் (J. Rajkumar) நான் தற்போது தமிழ்மொழியின்மேல் உள்ள ஈர்ப்பினால் தமிழ் மொழியின் சிறப்பு பற்றி எழுதி தயாரித்துள்ளேன் இந்த "தமிழே தமிழே " பாடல்.
அடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழியின் மீது ஈர்ப்பு ஏற்பட, தமிழ் மொழி சிறப்பின் அடிப்படைகளை எளிதாக தெரிந்துகொள்ள, இந்த பாடல் ஒரு கருவியாக அமையும் என்ற நம்பிக்கையோடு தயாரித்துள்ளேன்.

Special Thanks to
Mr. Thiruvalluvan avl., Vice Chancellor , Tamil University, Tanjore.

#Tamizhe #tamile #தமிழே #தமிழ்song #tamilsong
Thanks to
Mr. Rashaanth Arwin ( Music)
Mr. Kashyap Mahesh ( singer)
Mr. Fabi (editor)

#Tamizhe Tamizhe #Tamiz #Tamil #Tamil song #Tamilsonglover #Tamizhetamizhe #Donviews #Dontamilsongs #Donviewstamizhe

யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காண்போம் !!!
மகாகவி பாரதியார்.

#tamildancesong #studentsdancesong #tamilrelatedsong #tamilsong #tamizhe tamizhe #rajkumartamizhesong #donviewstamilesong #don views tamizhe song

மேலும் தமிழ் சிறப்பின் சில குறிப்புகள்:
1 . உலகிலுள்ள 7000 மொழிகளில் மிகவும் தொன்மையான மொழி நம் தமிழ் மொழி .
2 . உலகிலுள்ள மொத்த மொழிகளில் 6 மொழிகள் மட்டுமே செம்மொழி என அறிவிக்கப்பட்டுள்ளது . அதில் நம் தமிழ் மொழியும் ஒன்று ( 6 - ஜூன் - 2004 ).
3 சிங்கப்பூர் , மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நம் தமிழ் மொழி ஆட்சி மொழியாக உள்ளது .
4 . உலக அளவில் அதிகளவில் அதிக மொழிகளில் மொழி .பெயர்க்கப்பட்ட நூல் நம் தமிழின் திருக்குறள் .
5 . தமிமொழியிலுள்ள சங்க இலக்கியங்களில் மொத்த அடிகள் 26350 .
6 . சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட ஒரே மொழி நம் தமிழ்மொழி மட்டுமே .
7 . தமிழ்மொழி இயல் இசை மற்றும் நாடகம் என்ற முப்பிரிவுகளை கொண்டது.
8 . விரிவான இலக்கியம் தமிழில் மட்டுமே உள்ளது .
9 . இந்தியாவில் கிடைத்துள்ள சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளது .
10 . தமிழ் என்ற சொல்லின் பொருள் இனிமை, எளிமை மற்றும் நீர்மை என்று பொருள் .

My Other videos :
1.    • War song - Yutham Vendam - யுத்தம் வேண்டாம...   - Yutham Vendam ( stop war )
2.    • Dosai | dosai tamil album song | Orathanad...   - Dhosai (South Indian traditional food)
3.    • Pothum Manitha💧/ awareness / தண்ணீர்  / be...  
Pothum Manitha Pothum - Save Water Concept
4.    • CORONA AWARNESS SONG  - Corona awarness
5.    • osarum osarum paru -chinnaponnu orathanadu...  - Osarum Osarum paru (water )

etc...

watch DON VIEWS channel.
#donviews#tamil #tamilsonglover #tamilsong #tamil #tamilbgm #tamilcinema #kollywood #thalapathy #love #tamilstatus #tamilmusic #tamillyrics #tamilactress #tamilmemes #tamilmovie #tamilsongs #tamillovesong #tamilsonglyrics #tamillovestatus #trending #vijay #thala #bgm #tamilan #tamilwhatsappstatus #tamillove #tamilnadu #kollywoodcinema #tamilvideo #dhanush #vijaytv #tiktok

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]