பூர்வீக சொத்தில் பெண்களுக்கு பாகம் பிரிப்பது எப்படி?

Описание к видео பூர்வீக சொத்தில் பெண்களுக்கு பாகம் பிரிப்பது எப்படி?

ஒரு சொத்தில் யார் யாருக்கு பாகம் இருக்கும். அதில் அவர்கள் எப்படி உரிமை கோர முடியுமா முடியாதா என்பது தான் முக்கியம். இதில் 2 வகை சொத்துக்கள் உள்ளன. சுய சம்பாத்திய சொத்து. பூர்வீக சொத்து. இதில் சுய சம்பாத்திய சொத்துக்கு இந்து வாரிசு உரிமை சட்டம் பொருந்தாது. ஆனால் அந்த சட்டம் அமல் படுத்தப்பட்ட 1956-க்கு பிறகு தந்தை உயிருடன் இருக்கும் போது பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பாகம் உரிமை கோர முடியாத நிலைமை இருந்தது. பூர்வீக சொத்தில் பெண்களுக்கு உரிமை உள்ளதா? அதை எப்படி பிரிப்பது என்பது கேள்விக்குறியதாகவே இருந்து வந்தது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பூர்வீக சொத்தில் பெண்களுக்கு எப்படி பாகம் பிரிப்பது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #partition #partitions #law #indianlaw #home #furnituredesign #kabinetdapur #women #queenbey #lemonade #kabinettv #indianparant #children # #indian #partitio women #indianwomen

Комментарии

Информация по комментариям в разработке