Chennai Documentry | Plight of Natives of Madras | மெட்ராஸ் பூர்வகுடிகளின் கண்ணீர் கதை!

Описание к видео Chennai Documentry | Plight of Natives of Madras | மெட்ராஸ் பூர்வகுடிகளின் கண்ணீர் கதை!

#chemmenchery #Kannaginagar #ChennaiSlums #chennaiHousingBoards #peopleofChennai #madras

In this Video about Relocated People of Chennai, we have documented the timeline of Chennai City Development. Video details How native and landless people of Chennai being migrated in the Name of City Development Projects namely Singara Chennai, Chennai 2.0, Beautification of Chennai, finally Smart city. We have discussed how a project that was started as Slumless city turned its face as relocating the working class to the outskirts in the name of developments, Apart From political interventions. The Visuals of a 160sqft-220 sqft Housing board Settlements in Chemmenchery, Perumbakkam, Kannagi Nagar residents makes us feel how they are left behind in socio-political Platform. People of these Settlements were not taken care by government. They are not being given Proper hygien, employment, education and Child Care etc...

சீர்மிகு சென்னை, அழகுமிகு சென்னை, சென்னையைச் சிங்கப்பூராக்கும் திட்டம், சென்னை-2000, சிங்காரச் சென்னை... இவையெல்லாம் சென்னையை அழகுபடுத்த நம் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த திட்டங்கள்... அழகான சென்னைக்காக நடைபாதைகள் கட்டவும் மேம்பாலங்கள் உருவாக்கவும் பூங்காக்கள் அமைக்கவும் நகரத்துக்குள் வாழ்ந்த 61,432 குடும்பங்களை சென்னைக்கு வெளியே குப்பைகளைப்போல அள்ளிக்கொண்டுபோய் கொட்டியிருக்கிறது அரசு.
இந்தியாவின் ஆகப்பெரிய மீள்குடியேற்றத் திட்டத்தை கையில் எடுத்த அரசு, அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதையும் செய்யவில்லை. சமூகம் அதிரும் அளவுக்குக் குழந்தைத் திருமணங்கள், தாய் சேய் இறப்புகள், கல்வி இடைநிற்றல், குடும்ப வன்முறை, போதைப்பொருள் பயன்பாடு, வேலையின்மை, பாலியல் வன்முறை, குற்றச்செயல்கள் என சென்னைக்கு அப்பாலிருக்கும் இந்த மீள்குடியேற்றப் பகுதிகள் சத்தமில்லாமல் சிதைந்துகொண்டிருக்கின்றன. நகருக்குள் சின்னச்சின்ன தொழில்களைச் செய்துகொண்டு நதிக்கரைகளிலும் ஒதுக்குப்புறமான இடங்களிலும் ஒண்டிக்கிடந்த மக்களை நகரத்துக்கு அப்பால் கட்டாய இடமாற்றம் செய்து பல அடுக்குச் சேரிகளை உருவாக்கியிருக்கும் அரசு, வெளிப்படையாக அந்த மக்களை புறக்கணிக்கிறது.

CREDITS
Camera - Hariharan, Kannan R, Jeevakaran, Sandeep, Song - Isaiyarasu ,Edit - Sathya Karuna Moorthy ,Producer - V. Neelakandan, S. Arun Prasath

Subscribe: https://goo.gl/OcERNd https://twitter.com/#!/Vikatan   / vikatanweb   http://www.vikatan.com

Комментарии

Информация по комментариям в разработке