ஆகஸ்ட் 15 கிராமசபை கூட்டம் இப்படித்தான் நடக்கவேண்டும்||விவாத பொருள்கள் ஒரு பார்வை|மெய்ப்பொருள்

Описание к видео ஆகஸ்ட் 15 கிராமசபை கூட்டம் இப்படித்தான் நடக்கவேண்டும்||விவாத பொருள்கள் ஒரு பார்வை|மெய்ப்பொருள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 12525 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தின் விவாத பொருள்கள் குறித்தும், ஒரு நல்ல கிராமசபையை எவ்வாறு நடத்த வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளி...

காணொளி முழுவதையும் பார்த்துவிட்டு தங்களுடைய விருப்பத்தையும், கருத்துக்களையும் பதிவிட்டு, பரவலாக பகிர்ந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

#gramasabha #gpdp #vpdp #august15 #gramasabhaagenta #ntkpolitics #ntk #constitutionofindia #villagepanchayat #panchayat

Комментарии

Информация по комментариям в разработке