தான செட்டில்மெண்ட் vs உயில் vs பாகப்பிரிவினை | settlement Deed vs Will vs Partition Deed

Описание к видео தான செட்டில்மெண்ட் vs உயில் vs பாகப்பிரிவினை | settlement Deed vs Will vs Partition Deed

தான செட்டில்மெண்ட் vs உயில் vs பாகப்பிரிவினை | settlement Deed vs Will vs Partition Deed

தான செட்டில்மெண்ட், உயில் , பாகப்பிரிவினை இந்த மூன்றில் ஏதாவது ஒன்றின் மூலம் தனது சொத்துக்களை தனது வாரிசுகளுக்கு எழுதிவைக்கலாம்.

தானசெட்டில்மெண்ட் : சொத்தை இப்பொழுதே தனது வாரிசுகள் அடையும் பொருட்டு எழுதிவைப்பது. நிபந்தனைகள் குறிப்பிட்டும் அல்லது நிபந்தனைகள் இல்லாமலும் எழுதமுடியும். நீதிமன்றத்தின் மூலம் ரத்து செய்யமுடியும்.

உயில் : தனது காலத்திற்கு பிறகு தனது சந்ததிகள் எடுத்துகொள்ள எழுதுவது. உயில் எழுதியநபர் இறந்தபிறகு நடைமுறைக்கு வரும். ஒரு நபர் எத்தனை உயில்கள் வேண்டுமானாலும் எழுதலாம். பதிவு செய்யவே ரத்து செய்யவோ அவசியம் இல்லை.

பாகபிரிவினை : அனைது வாரிசுகளுக்கும் சரிசமமாக அல்லது அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியாக பாக பிரிவினை செய்வது. எந்த வாரிசையும் தவிர்க்கவோ விட்டுவிட்டோ உயில் பாகபிரிவினை செய்ய முடியாது.

#சட்டவிளக்கம்#
#legaladvice#
#PropertyRegistrationandDocumentationadvocate#
#தானசெட்டில்மெண்ட்#
#உயில்#
#பாகப்பிரிவினை#
#settlementDeed#
#Will#
#PartitionDeed#

website : http://advocatecoimbatore.com/
FB page :   / advocatecoimbatore  
Telegram : https://t.me/pranavlawfirm

Комментарии

Информация по комментариям в разработке