சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வாங் இன்று (3-12-24) தனக்கு Covid 19 இருப்பதை உறுதி செய்துள்ளார்

Описание к видео சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வாங் இன்று (3-12-24) தனக்கு Covid 19 இருப்பதை உறுதி செய்துள்ளார்

3-12-24 காலை சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வாங்குக்கு Covid 19 தொற்று நோய் வந்துள்ளதை சமூக ஊடகத்தில் தெரிவித்தார். தொண்டை சற்று உறுத்துவது போல் உணர்ந்தார். பின்னர் சோதனை செய்து பார்த்ததில் கொள்ளை நோய் இருப்பது ஊர்ஜிதம் ஆகியது. சமீபத்தில் அவர் சில வெளி நாடுகளுக்கு வேலை நிமித்தம் சென்றதால் அதன் விளைவாக கூட இருக்கலாம் என்று பலரும் கருதுகின்றனர்.

திரு வாங் விரைவில் குணம் பெற வாழ்த்துகிறோம்.

Комментарии

Информация по комментариям в разработке