#ஒளி வடிவானவன்,
#gangaiya ,
#சிவன் அபிஷேக பலன்கள்,
#அபிஷேக பலன்,
#சிவன் அபிஷேகம்,
#அபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்,
#அபிஷேகம் செய்யும் முறை,
#அபிஷேகம் பொருட்கள்,
#அபிஷேகம் செய்ய,
#அபிசேக பொருட்கள்,
#அபிஷேக பலன்கள்,
#விபூதி அபிஷேகம்,
#சிவன் விபூதி அபிஷேகம்,
#abhishekam benefits in tamil,
#abhishekam palangal,#abhishekam palangal in tamil abhishekam items list,
#abisegam and its uses,
#paalidatvaaliya abhishekam,
#அபிஷேக பொருட்கள் பலன்கள்,
#பிரதோஷ அபிஷேக பலன்கள்,
#சிவன் அபிஷேகம் பாடல்
#karthigai somavara viratham,
#somavara viratham
திரவிய பொடி, மஞ்சள்பொடி, அரிசி மாவு,
பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர்,எலுமிச்சம்பழம் ,விபூதி,சந்தனம்,தீப ஆராதனை இதையெல்லாம் நீ பார்ப்பதனால் உன்னுடைய மனமும் உன்னுடைய உடம்பும் உன்னுடைய ஆன்மாவும் சுத்தமாகும் உனக்குள் நடக்கும் அற்புத நிகழ்வை உன்னால் உணர முடியும். மண்ணில் வாழ்வதும் வீழ்வதும் இயற்கை அன்னையோடு இணைந்திருக்கும் இறைவனுக்கும் நடக்கின்ற ஒரு அற்புத நிகழ்வு உன்னை சுற்றி இருக்கும் அற்புத நிகழ்வை உன்னால் உணர முடியும் பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் இந்த அற்புத உண்மை புரியும்.நாளெல்லாம் உழைத்தாலும் நம்மால் ஏன் முழு மனதுடன் வாழ முடியவில்லை வறுமையில் இருந்தே வாடி போகிறோம் தன்னுடைய வறுமையில் இருந்து முழுமையாக நாம் விடுபட இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை நமக்கு என்பதை முதலில் நாம் உணர வேண்டும் வாழ்க்கை என்பது பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் இருந்தோம் சென்றோம் என்பது மட்டும் நம் வாழ்க்கை அல்ல இயற்கை அன்னையோடு இணைந்திருக்கும் இறைவனை வணங்கி மகிழுந்து விடுவோம்.
நான் செய்த செயல்கள் அனைத்தும் இறைவன் செய்த செயல்கள் என்பதை உணருகிறேன்
Информация по комментариям в разработке