Part 2 - ஒளியின் வேகத்தில் 99% அடைந்த LHC | Mr.GK

Описание к видео Part 2 - ஒளியின் வேகத்தில் 99% அடைந்த LHC | Mr.GK

Large Hadron Collider, அல்லது LHC எனப்படுவது சுவிட்சர்லாந்து செனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக்கூடங்களில் நிறுவப்பட்டுள்ள ஒரு பெரும் இயற்பியல்சார் செய்களக் கருவி ஆகும்.

அதிகளவு ஆற்றலைக் கொண்ட நேர்மின்னிகளை (புரோத்தன்களை) எதிர் எதிர் திசைகளில் முடுக்கி அவற்றை மோதவிடும் பணியை மேற்கொள்ளும் இச்சாதனம் உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி (particle accelerator) ஆகும்.

ஒளிக்கு நிறையே (Mass) இல்லை, பின் கருந்துளை அவற்றை எவ்வாறு உள்ளே இழுக்கிறது?

ஒளியை விட வேகமாக பயணிக்க முடியுமா?
Part 1:    • ஒளியை விட வேகமாக பயணிக்க முடியுமா? Se...  

Higgs Boson:
   • ஏன் இது கடவுள் துகள்? Higgs Boson | G...  

Faster than speed of light - Mistakes of BigBang
   • What's wrong with Big Bang theory? | ...  

Particle / Wave duality - Double slit experiment (6:15 min)
   • Quantum - Very simple explanation in ...  

LHC:
https://home.cern/science/accelerator...
https://home.cern/resources/faqs/fact...

Facebook:   / mrgktamil  
Twitter:   / mr_gk_tamil  
Instagram:   / mr_gk_tamil  
Telegram: https://telegram.me/MrGkGroup

#MrGK

Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии

Информация по комментариям в разработке