In the preparation of a concentrate feed, the proper ratio of grains, oilseed meals, and pulse types is crucial.
The grains should constitute two types, 35%, oilseed meals 30%, and pulse types should be mixed in the proportions of 15% and 20% respectively.
The energy, protein, and digestibility of these ingredients are important for livestock.
Additionally, small amounts of a mineral mix, calcium, bypass protein, salt, alkali soda, yeast, and molasses should also be added.
The recommended quantity to be provided for dairy cows is 1/3 of the total volume of milk, i.e., for 10 liters of milk, 4 kg of concentrate feed should be given. This should be split into two doses—2 kg in the morning and 2 kg in the evening—without mixing with water.
Moreover, mixing dry fodder with concentrate feed, and combining it with cow feed (total mixed ration), will be highly beneficial.
அடர் தீவன தயாரிப்பில் தானியங்கள், எண்ணை வித்துக்கள், மற்றும் பருப்பு வகைகளின் சரிவிகித கலவை முக்கியமானதாகும்.
தானியங்கள் இரண்டு வகை 35%, புண்ணாக்கு வகை 30%,தவிடு, மற்றும் உடைந்த பருப்பு வகை முறையே 15%, 20% கலக்க வேண்டும்.
கால்நடைகளின் எரிசக்தி, புரொட்டின் மற்றும் செரிமானத்திற்கு இவை முக்கியமானதாகும்.
இவற்றுடன் மினரல் மிக்சர்,கால்ஷியம், பைபாஸ் புரொட்டின், உப்பு, ஆப்ப சோடா, ஈஸ்ட், மொலாசஸ் ஆகியவை சிறிய அளவிலும் சேர்க்க வேண்டும்.
இவை கொடுக்க வேண்டிய அளவு பசு மாட்டிற்க்கு பால் அளவில் 3 ல் 1 பங்கு அதாவது 10 லிட்டர் கறந்தால் 4 கிலோ அடர் தீவனம், இரண்டாக பிரித்து காலை 2 கிலோ, மாலை 2 கிலோ தண்ணீர் கலக்காமல் தர வேண்டும்.
மேலும் அடர்தீவனத்துடன் உலர் தீவனம், மற்றும் பசுந்தீவனத்துடன் கலந்து (total mix ration) தருவது மிகவும் நன்மை பயக்கும்.
***********
உங்கள் தொழில்/இயற்கை விவசாயம் பற்றிய அனுபவங்களை விவசாயிகள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள...
ஊர் குருவி ராஜேஷ்
+91 7092141492
***********
#CattleFeedPreparation, #DairyCowNutrition, #AnimalFeedMix, #ConcentrateFeed, #LivestockManagement, #CattleFeedingTips, #FarmAnimalNutrition, #TotalMixedRation, #CowFeedRecipe, #NutritionalFeedForCows, #BestCattleFeedIngredients, #DairyFarmingTips, #AnimalFeedFormulation #oorkuruvi
@oorkuruvi2.0
@oorkuruvibiz
@OorkuruviLive-ol2zz
@oorkuruvi4950
Информация по комментариям в разработке