Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Genesis 12 Questions & Answers | Bible Quiz in Tamil | ஆதியாகமம் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

  • Jesus & Sam
  • 2025-02-21
  • 263
Genesis 12 Questions & Answers | Bible Quiz in Tamil | ஆதியாகமம் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam
jesus samsam jesusJSjesus christjesusbibleholy biblein tamiltamilBibleJesusChristbible question answerquestion and answerbible quiz in tamilgospel christian messagegospel sermonsbible quiz questions answer in tamiltamil bible studybible study in tamil
  • ok logo

Скачать Genesis 12 Questions & Answers | Bible Quiz in Tamil | ஆதியாகமம் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Genesis 12 Questions & Answers | Bible Quiz in Tamil | ஆதியாகமம் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Genesis 12 Questions & Answers | Bible Quiz in Tamil | ஆதியாகமம் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Genesis 12 Questions & Answers | Bible Quiz in Tamil | ஆதியாகமம் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

Genesis 12 Questions & Answers | Bible Quiz in Tamil | ஆதியாகமம் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

ஆதியாகமம் பன்னிரெண்டாம் (12) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============

01. உன் தேசத்தையும், இனத்தையும், தகப்பன் வீட்டையும் புறப்பட்டு போ என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்?
Answer: ஆபிராம்
(ஆதியாகமம் 12:1)

02. நான் உன்னை -------, உன்னை ----------, உன் பேரை --------- .
Answer: பெரிய ஜாதியாக்கி, ஆசீர்வதித்து, பெருமைப்படுத்துவேன்
(ஆதியாகமம் 12:2)

03. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்?
Answer: ஆபிராம்
(ஆதியாகமம் 12:3)

04. ------------------ உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்.
Answer: பூமியிலுள்ள வம்சங்களெல்லாம்
(ஆதியாகமம் 12:3)

05. ஆபிராம் ஆரானை விட்டு போகும்போது அவனது வயது என்ன?
Answer: எழுபத்தைந்து
(ஆதியாகமம் 12:4)

06. ஆபிராமின் சகோதரன் குமாரன் பெயர் என்ன?
Answer: லோத்து
(ஆதியாகமம் 12:5)

07. ஆபிராமோடு கூட சென்றது யார்?
Answer: லோத்து
(ஆதியாகமம் 12:4,5)

08. ஆபிராம் ஆரானிலிருந்து எங்கு போனார்?
Answer: கானான் தேசம்
(ஆதியாகமம் 12:5)

09. சீகேம் இடத்துக்கு சமீபமாயிருந்த சமபூமியின் பெயர் என்ன?
Answer: மோரே என்னும் சமபூமி
(ஆதியாகமம் 12:6)

10. மோரே சமபூமியில் குடியிருந்தது யார்?
Answer: கானானியர்
(ஆதியாகமம் 12:6)

11. கர்த்தர் ஆபிராமிடம் உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் என்று சொன்ன இடம் எது?
Answer: மோரே
(ஆதியாகமம் 12:7)

12. பெத்தேல் மேற்காகவும், ஆயீ கிழக்காகவும் இருக்க கூடாரம் போட்டது யார்?
Answer: ஆபிராம்
(ஆதியாகமம் 12:8)

13. வேதாகமத்தில் பஞ்சம் என்ற வார்த்தை முதல் முதலில் எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?
Answer: ஆதியாகமம் 12:10

14. தேசத்தில் பஞ்சம் உண்டான போது ஆபிராம் எங்கு சென்றான்?
Answer: எகிப்து
(ஆதியாகமம் 12:10)

15. எகிப்தியர் முன்பாக ஆபிராம் சாராயை எப்படி சொல்வதாக சொன்னார்?
Answer: சகோதரி
(ஆதியாகமம் 12:13)

16. எகிப்திலே சாராயை புகழ்ந்தது யார்?
Answer: பார்வோனின் பிரபுக்கள்
(ஆதியாகமம் 12:15)

17. எகிப்திலே ஆபிராமுக்கு தயை பாராட்டியது யார்?
Answer: பார்வோன்
(ஆதியாகமம் 12:16)

18. எகிப்தில் சாராயின் நிமித்தம் ஆபிரகாமுக்குக் கிடைத்தது என்ன?
Answer: ஆடுமாடுகள், கழுதைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள், கோளிகைக் கழுதைகள், ஒட்டகங்கள்
(ஆதியாகமம் 12:16)

19. யார் நிமித்தம் கர்த்தர் பார்வோனின் வீட்டை மகா வாதைகளால் வாதித்தார்?
Answer: சாராய்
(ஆதியாகமம் 12:17)

20. நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய் என்று யார்? யாரிடம் கேட்டது?
Answer: பார்வோன் - ஆபிரகாமிடம்
(ஆதியாகமம் 12:18)

If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
💰Google Pay/Phone Pay: 7358885144

#jesuschrist | #jesus | #bible | #holybible | #tamilbible | #genesis | #genesis12 | #quiz | #questionanswer | #quizquestion | #quiz | #questionsandanswers | #holybible | #holybiblequiz | #biblestudy

#jesuschrist

‪@JesusSam‬

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]