Kamal Haasan பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? ஆறு தசாப்தமாக 'நாயகன்' ஆக நீடிப்பது எப்படி?

Описание к видео Kamal Haasan பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? ஆறு தசாப்தமாக 'நாயகன்' ஆக நீடிப்பது எப்படி?

ஆறு வயதில் துவங்கி தற்போதுவரை கிட்டதட்ட 230  திரைப்படங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன், நடிகர் என்ற வகையில் நான்கு தேசிய விருதுகள், தயாரிப்பாளராக ஒரு தேசிய விருது, பத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசின் விருதுகள் ஆகியவற்றைப் பெற்றவர். 

இந்திய அரசு வழங்கும் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்மபூஷண் பட்டங்களையும் பெற்றவர். தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் தவிர, இந்தி, வங்க மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார் கமல்ஹாசன்.

#KamalHaasan #Rajinikanth #Cinema

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке