விசிறி சாமியார் | திருவண்ணாமலை | ஶ்ரீ யோகிராம் சூரத்குமார் | Sri YogiRam Surath Kumar | Mr.makkan

Описание к видео விசிறி சாமியார் | திருவண்ணாமலை | ஶ்ரீ யோகிராம் சூரத்குமார் | Sri YogiRam Surath Kumar | Mr.makkan

விசிறி சாமியார் யோகி ராம் சூரத்குமார் ஆசிரமம் திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் அமைந்து உள்ளது. இவை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ரமணர் ஆசிரமத்தை அடுத்து வலப்புறம் சற்று தொலைவில் உள்ளது. இவர் வடமாநிலத்தில் பிறந்தவர் ஆவார், பாண்டிச்சேரிஇல் உள்ள ஶ்ரீ அரவிந்தர் இடம் யோக மார்கமும், ஶ்ரீ ரமணர் இடத்தில் ஞான மார்க்கமும் பெற்றார். இவர் ஆரம்பத்தில் திருவண்ணாமலையில் பிச்சைக்காரரை போல வீதிகளிலும், புன்னை மரத்திறகு அடியிலும் 17 வருடம் வாழ்ந்தார். வெய்லின் வெப்ப நிலை காரணமாக இவர் கையில் எப்பொழுதும் விசிறி இருக்கும். இதனால் இவரை விசிறி சாமியார் என்று மக்களால் அழைக்கபடும்.
இறுதியில் புற்று நோயின் காரணமாக பிப்ரவரி 20,2001 இல் வுடலை விட்டு விதேக முக்தி அடைந்தார்.
அன்று முதல் அவருடைய ஆன்மிக வாரிசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணாசலம் அவர்கள் இந்த ஆசிரமத்தை வழி நடத்தி சென்று கொண்டு இருக்கிறார்

Visiri Samiyar Yogi Ram Surathkumar Ashram is located on the Kiriwala Road in Thiruvannamalai. These are about two kilometers from the bus stand and a little further to the right next to the Ramanar Ashram. Born in the North, he received the Yoga Marga from Sri Aurobindo in Pondicherry and the Gnana Marga from Sri Ramana. He initially lived like a beggar in Thiruvannamalai for 17 years on the streets and under the Punna tree. He always has a visiri on hand because of the heat of the sun. Thus he is popularly known as the Fan Preacher. He finally passed away on February 20, 2001 due to cancer. Since then, his spiritual heir, retired Judge Arunachalam, has been leading the Ashram

#விசிறிசாமி #விசிரிசாமியார் #visiri #YogiRam #yogiramsurathkumar #sidhdhar #சித்தர் #Tiruvannamalai #Annamalaiyar #Girivalam #temple #Mr.makkan #Shivaratri #thiruvannamalai #pillayar #god #kirivalam #அருணாச்சலேஸ்வரர் #Arunachaleshwarar
#Touristplace #tourism #Tamilnadutourism #விசிறி #விசிரி

Комментарии

Информация по комментариям в разработке