Nimmathi - Title Song

Описание к видео Nimmathi - Title Song

பாடல் : கபிலன்
இசை : ரமணி பரத்வாஜ்
பாடியவர் : சித்ரா

நிம்மதி... ஓ... நிம்மதி...
நிம்மதி... ஓ... நிம்மதி...

உலகில் பெண்கள்... வேண்டுவதெல்லாம்...
ஒவ்வொரு நாளும்... நிம்மதி...

பிள்ளைப் பேறு... நடக்கும் நாளில்...
பெண்ணுக்கு தாய்வீடு... நிம்மதி...

மாமியார் இன்னொரு... தாயாய் இருந்தால்...
பெண்ணுக்கு வேறென்ன... நிம்மதி...

கலகம் செய்யாத... கனவன் கிடைத்தால்...
பெண்ணுக்கு இல்லறம்... நிம்மதி...

சொன்னவை எல்லாம்... கண்முன் நடந்தால்...
பெண்ணாக பிறப்பதில்... நிம்மதி...

நிம்மதி... ஓ... நிம்மதி...
நிம்மதி... ஓ... நிம்மதி...

கருவில் இருக்கும்... குழந்தையை கொஞ்சம்...
இறக்கி வைத்தால்... நிம்மதி...

தந்தை கொஞ்சம்... மிருகம் ஆனால்...
தாயின் பாசம் நிம்மதி...

பண்டிகை நாட்களிலே... சொந்தங்கள் சேர்ந்திருந்தால்...
கண்களின் ஓரத்திலே... ஆனந்த நீர்த்துளி நிம்மதி...

பெண்ணின் விடுதலை... பெறுவது என்றால்...
பாரதி கஜிதைகள்... நிம்மதி...

சாதியும் மதமும்... ஒழிவது என்றால்...
காதல் திருமணம்... நிம்மதி...

நிம்மதி... ஓ... நிம்மதி...
நிம்மதி... ஓ... நிம்மதி...

உலகில் பெண்கள்... வேண்டுவதெல்லாம்...
ஒவ்வொரு நாளும்... நிம்மதி...
பிள்ளைப் பேறு... நடக்கும் நாளில்...
பெண்ணுக்கு தாய்வீடு... நிம்மதி...

மாமியார் இன்னொரு... தாயாய் இருந்தால்...
பெண்ணுக்கு வேறென்ன... நிம்மதி...

கலகம் செய்யாத... கணவன் கிடைத்தால்...
பெண்ணுக்கு இல்லறம்... நிம்மதி..

சொன்னவை எல்லாம்... கண்முன் நடந்தால்...
பெண்ணாக பிறப்பதில்... நிம்மதி...

Комментарии

Информация по комментариям в разработке