அக்ஷய திருதியை என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும். நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பைக் கோரும் ஒரு பண்டிகையான அக்ஷய திருதியை, எந்தவொரு முயற்சியும் பலனளிக்கும் ஒரு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.இந்த நாளில் விஷ்ணு பக்தர்கள் விரதம் இருந்து கடவுளை வழிபடுகிறார்கள். பின்னர், ஏழைகளுக்கு அரிசி, உப்பு, நெய், காய்கறிகள், பழங்கள் மற்றும் துணிகளை விநியோகிப்பதன் மூலம் தர்மம் செய்யப்படுகிறது. விஷ்ணுவின் அடையாளமாக துளசி நீர் சுற்றிலும் தெளிக்கப்படுகிறது.அக்ஷ்யத்திருதியை என்றாலே தங்கம் வாங்கி சேமிப்பது என்பது நமது பாரம்பரியமாக பார்க்க படுகிறது. மக்களும் விரும்பி தங்கம் வாங்கி சேமித்து பயன்பெறுகின்றனர் .எனவே வரவிருக்கும் அக்ஷ்யத்திருதியை சிறப்பு நாளில் தங்கம் வாங்கி சேமித்தும் ஏழை எளிய மக்களுக்கு உணவு தானம் செய்தும் இந்த நாளுக்கான புண்ணிய பயனை நீங்கள் பெறலாம்.
இந்த மக்கள் நாட்காட்டி பழங்கால கோவில்கள் பற்றியும் அவற்றின் புராண அம்சங்களையும் அவற்றின் ஆன்மிக தகவல்களையும் கொண்டுள்ளது…
இறைவனின் பூஜை குறிப்புகள் பண்டிகை கால பூஜை குறிப்புகள் தானம் செய்வதின் பயன்கள் என 1000 -கும் அதிகமான பல்வேறு தகவல்களை கொண்டது இந்த மக்கள் நாட்காட்டி.
பல அற்புத தகவல்களை தெரிந்து கொள்ள இப்பொழுதே Download செய்யவும்.
மக்கள் நாட்காட்டி APP
Available at Play Store
For Advertisement : 📞9487812715
For more videos of temples SUBSCRIBE our channel : @Makkalnaatkaati
Follow the Makkal Naatkaati channel WhatsApp
https://wa.me/message/GYUNIQWEX62IM1
Instagram :
/ makkal_calendar
Facebook :
https://www.facebook.com/profile.php?...
📅 Mobile App :
https://play.google.com/store/apps/de...
#akshayatritiya2025 #atchayathiruthiyai #akshayatritiyapooja #wealthblessings #prosperityDay #akshayatritiya2025celebration #makkalnaatkaati #அதிர்ஷ்டநாள் #அட்சயதிருதியை #தங்கம் #ஆன்மீககுறிப்புகள் #அக்ஷயதிருதியை2025 #தங்கம்வாங்க #அட்சயதிருதி2025 #அட்சயதிருதியைபூஜை
akshaya tritiya 2025 date and time, akshaya thiruthi 2025, akshaya thiruthiyai, atchaya thiruthiyai 2025 date tamil, atchaya thiruthiyai enna seiya vendum, atchaya thiruthiyai in tamil, 2025 atchaya thiruthiyai, atchaya thiruthiyai, akshaya tritiya 2025 date, aanmeegam tamil, aanmeegam tips, aanmeega pariharam, akshaya tritiya poojai tips, atchaya thiruthiyai enna seiya vendum, makkalnaatkaati, அட்சய திருதியை,அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்,அட்சய திருதியை அன்று என்ன வாங்க வேண்டும்,அக்ஷய திருதியை,அட்சய திருதியை அன்று என்ன செய்யலாம் செய்யக்கூடாது,அட்சய திருதி,அட்சய திருதியை வரலாறு,அட்சய திருதியை என்றால் என்ன,அட்சய திருதி நாளில் என்ன செய்ய வேண்டும்,அட்சய திருதியை வழிபாடு,அட்சய திருதியை 2025,அக்ஷய திருதியை நாளில்,அக்ஷய திருதியை 2025 தேதி, ,அட்சய திருதியை 2025 தங்கம் வாங்க உகந்த நேரம், ஆன்மிகம், ஆன்மிகம் செய்தி, ஆன்மிகம் தகவல், அட்சய திருதியை பூஜை, மக்கள்நாட்காட்டி.
Информация по комментариям в разработке