வீரபத்திரக்கோட்டை | ஆங்கிலேயர்களை ஓடவிட்ட வீரபத்ர துர்க்கம் | புதையல் தேசம்| ராஜாக்களின் அந்தப்புரம்

Описание к видео வீரபத்திரக்கோட்டை | ஆங்கிலேயர்களை ஓடவிட்ட வீரபத்ர துர்க்கம் | புதையல் தேசம்| ராஜாக்களின் அந்தப்புரம்

வீரபத்ர துர்க்கம் தர்மபுரி கோட்டைகளில் மிக முக்கியமான ஒன்று ஆங்கிலேயர்களின் இந்த கோட்டையை பார்த்து வியந்து போன சம்பவங்கள் gadgets magazine குறிப்பிடப்பட்டுள்ளது ஹைதர் அலி காலத்தில் குறுநில மன்னனாக வலம் வந்த ஜகதேவி ராயர் அவர்களின் கோட்டையாக இந்த கோட்டை கூறப்படுகிறது ஹைதர் அலி பின்னால் கிருஷ்ணகிரியின் மன்னன் சையத் பாஷா அவர்களால் ஆளப்பட்டது இந்த வீரபத்ர கோட்டை மையக் கோட்டையாக கருதப்படுகிறது
வரலாற்றுக் கூற்றுகள் இன்னும் இந்த கோட்டையில் புதையல் இருப்பதாக தகவல் அளிக்கிறது
சையத் பாஷா மன்னர் போரில் தோற்றதால் ஜெகதேவி ராயர் தன்னுடைய தோல்வியாக ஏற்றுக் கொண்டு அந்த மலையில் தற்கொலை செய்ததாக தகவல்
இன்னும் பல வரலாற்று சான்று கிடைத்துள்ளது அதைத் தெரிந்து கொள்ள இந்த முழுமையான காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
வீரபத்ர துர்க்கம் வீரத்தின் பெருமை தமிழ்நாட்டின் அடையாளம்
இந்த இடத்தை படம் பிடிப்பது
படம் பிடித்து உங்களுக்கு காமிப்பது
எங்கள் cambusmedia குழுவினருக்கு மிகவும் பெருமையாக உள்ளது
நிறைய வரலாறு அதிசயமான உண்மைகள் அச்சுறுத்தும் மென்மைகள் தெரிந்து கொள்வோம் வாருங்கள்

Комментарии

Информация по комментариям в разработке