ஆத்துமாவே ஸ்தோத்திரி | Tamil Christian Song Lyrics

Описание к видео ஆத்துமாவே ஸ்தோத்திரி | Tamil Christian Song Lyrics

ஆத்துமாவே ஸ்தோத்திரி
முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
அல்லேலூயா

ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல
நாம் செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும்

நாட்டிலுள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள பறவைப் போல்
சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள்

பெத்தலேகேம் வந்தாரே
கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை
ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ

நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார்


நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்;? நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
1 கொரிந்தியர் 14:15

1.Youth Camp - 2023 Songs
   • உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் |...  

2. துதி பாடல்
   • துதி பாடல்  

3. ஆராதனை பாடல்
   • ஆராதனை  

4. Tamilnadu conference - 2024
   • Tamilnadu conference - 2024  

5. பரிசுத்தம்
   • பரிசுத்தம்  

6.நன்றி பாடல்
   • நன்றி பாடல்  

Комментарии

Информация по комментариям в разработке