Iraivi Music Video | Navya Umesh | Navneeth Sundar

Описание к видео Iraivi Music Video | Navya Umesh | Navneeth Sundar

This little girl realizes her woman power - the one that sustains and thrives beyond all limits.
Iraivi - Goddess

பெண்மை - சர்வத்தையும் தன்னுள் அடக்கும், அனைத்து சக்தியும் உள்ளடக்கினாலும் அன்பையே கொடுக்கும். பெண்மையும், ‘கடவுள்’ என்னும் தன்மையும் ஒன்று - இறைவி.

Song Credits:
Song Name : Iraivi
Singer : Navya Umesh
Lyrics : Deepti Natarajan
Music : Navneeth Sundar (Tune, Arrangements & Programming)
Mixing & Mastering : Sai Shravanam

Video Credits :
Directed by Rohin Venkatesan
DOP : Jagadeesh Ravi
Editor : Leo John Paul
Production Design : Umesh J Kumar
Dance Direction : Suren Rajendran (TDC)
Choreography : Shakthivel and Anusha Viswanathan (TDC)
Dancers : Kotravai, Bavya, Sruthi, Bhavna John, Harshinii, Anisha Immaculate
Sound and Lights : The Podium - Meeras & Prashanth
Colorist : Suresh Ravi
DI & VFX : Mango Post
Costume Designer : Aishwarya Raghunath
Make Up : A P Mohammed
Stills : Pugazh
Publicity Design : Samuel Jayaprakash
Title Design : Veera Typography
Assistant Director : Sakthivel Saminathan
DOP Team : Ignatius Vivek David, Wikki, Surya
Assistant Costume Designer : Prithvi Sivakumar
Production Executives : K R Balamurugan, R S Venkat
Produced by The Podium Studios - Raghini Muralidharan

Lyrics
சாரலாகி பூமியோடு தோய்ந்து போகிறேன்
சுவாசமோடு மாருதங்கள் பாய்த்துப் பார்க்கிறேன்
தாவரங்கள் பாய்களாய்த் தரை விரிந்ததே
தீ தழல் என் ஆவியுள் விரிந்து ஓடுதே

காரிருள் மையாகிறேன்
வைகறைக்கும் பாய்கிறேன்
சர்வ லோக நீதிகள்
தோற்கடித்துப் போகிறேன்

தாழ் முறிந்து வாழ்கிறேன்
வாள் உயர்த்த வாழ்கிறேன்
நாள் மறைந்துப் போகும் முன்
ஓர் சகாப்தமாகிறேன்

கண் நனைந்து வாழ்ந்து கொண்டிருந்தால்
வாய் நகைக்க வாய்ப்பு ஏதடி
சொல் விடை நீ சொல் வா

பாவம் மானம் தோஷமென்று பார்த்தால்
பாதி வேலை நின்று போகுமே
செல் வெளியே செல் வா

பாவை என்கிறார் பதுமை என்கிறார்
கதியின் பெயரிலே கைது செய்கிறார்
கட்டளைகளைத் தாண்டிப் போகலாம்
பிழையில்லையே

தேகமென்பது ஆடை போலவே
வீழ்த்திப் போகலாம் பாவமில்லையே
இறகின் பாரமும் உயிருக்கில்லையே
சாவில்லையே

சாத்திரங்கள் ஆலையங்கள் தாண்டி வாழ்கிறேன்
சாவின் ஓரம் வாழ்பவர்க்கு சாரமாகிறேன்
மேத யாகம் மோக ராகம் யாதுமாகிறேன்
அந்தமின்றி ஆதி நான் இறைவியாகிறேன்

காரிருள் மையாகிறேன்
வைகறைக்கும் பாய்கிறேன்
சர்வ லோக நீதிகள்
தோற்கடித்துப் போகிறேன்

தாழ் முறிந்து வாழ்கிறேன்
வாள் உயர்த்த வாழ்கிறேன்
நாள் மறைந்துப் போகும் முன்
ஓர் சகாப்தமாகிறேன்

நான்!


Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.

Subscribe Now: http://bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: http://bit.ly/SonyMusicSouthYT
Follow us:   / sonymusic_south  
Follow us: Twitter:   / sonymusicsouth  
Like us: Facebook:   / sonymusicsouth  
Join our WhatsApp broadcast channel https://whatsapp.com/channel/0029VaAT...
Join Our Instagram broadcast channel https://ig.me/j/Abal-auA3Y5L6OtV/

Комментарии

Информация по комментариям в разработке