Join this channel to get access to perks:
/ @aumyogaa
மூலிகை PLAY LIST:
• அழகாக இருக்க வேண்டுமா..!! சௌந்தர்யமக வாழ வ...
சளி கபத்தை வேர் அறுக்கும் தும்பை | துன்பத்தை போக்கும் தும்பை பூ துவையல் | #Thumbaipoo Thuvaiyal | #LEUCASFLOWER
00:00 -அனைவருக்கும் வணக்கம் இந்த வீடியோ பதிவுல தும்பை இலை பூவின் மகத்துவம் பற்றி தான் பாக்க போறோம். தும்பையின் வகை
பெருந்தும்பை,
சிறுதும்பை,
கருந்தும்பை,
மலைத்தும்பை,
கவிழ்தும்பை,
காசித் தும்பை,
என்று பல வகைகளுண்டு.
00:30-தொல்காப்பியத்தில் தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணமே கூறி இருப்பதாகக் கூறுவர். ராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்து சென்றதாகக் கம்பர் ராமாயணத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
00:40 - சித்த மருத்துவத்தில் நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதனை துரோன புஸ்பி என்று அழைப்பர்.
00:50 - மருத்துவ பயன்
தும்மையை துவையல் வைத்தும் சாப்பிடலாம்.
தும்பை பூ ஒரு கைப்பிடி,
கடலை பருப்பு தேவையான அளவு
உளுந்து
மிளகு
பூண்டு நன்கு பல்
வரமிளகாய் மூன்று
உப்பு சேர்த்து வதக்கி பின் அரைத்து எடுத்து சாப்பிட்டால் சளி இருமல் இருந்த இடம் தெரியாமல் ஒடி போகும்.
01:30 - தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
02:30 -ஜலதோஷம், இருமலால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை நீர்விட்டு கொதிக்க வைத்து, அதன் சாறை குடித்தால் பிரச்னை சரியாகும். தலைவலி, தலைபாரம் உள்ளவர்கள் தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசினால் நிவாரணம் கிடைக்கும்.
03:30- விஷப்பூச்சிகள் கடித்தால் தும்பைப்பூவையும், அதேஅளவு தும்பை இலையையும் எடுத்து நசுக்கிச்சாறு எடுத்து, அதில் கால் அவுன்ஸ் அளவு சாப்பிட வேண்டும். இதேபோல, பூ மற்றும் இலையை அரைத்து பூச்சிக் கடித்த இடத்தில் பற்று போட்டால் உடனே விஷம் முறிந்துவிடும்.
03:30 - பாம்பு கடித்து விஷம் தலைக்கு ஏறி மயக்கம் வந்துவிட்டால், முதலுதவியாக தும்பை இலைச்சாறை மூக்கில்விட்டு ஊதினால் சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்துவிடும். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்கலாம்.
******************************************
My New Channel URL: / @kannang
Please Find below link to follow us:
web site :
Telegram : https://t.me/Aumyoga
Facebook page : / thiyanam1
If You Like follow me find below link:
Facebook : / kannanlovesyo
Instagram : https://www.instagram.com/kannan_govi...
******************************************
ADVENTURE- VOLGS : • ஸ்ரீரங்கம் | Srirangam Temple History | 10...
QUESTION - ANSWER:
• QUESTION - ANSWER
PLAYLIST FOR ACUPUNCTURE: • அக்குபஞ்சர் What is in Acupuncture? Types ...
mucus function,mucus, mucus nose, LEUCAS FLOWER, cold symptoms,cold vs flu, cold treatment, cold, mucus in lungs, mucus in stomach, clear snot, how to remove mucus from lungs naturally, where does snot come from,
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
******************************************
© Copyright by Aum Yoga
Информация по комментариям в разработке