நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்.. புதிய Business தொடங்குவது எப்படி? | Anand Srinivasan

Описание к видео நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்.. புதிய Business தொடங்குவது எப்படி? | Anand Srinivasan

#AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi


Visit Our Hindi Channel:    / paisaboltahai1  

Visit https://moneypechu.com/ For financial updates in Tamil

#StartUp #AnandSrinivasan #ThathuvaPechu

இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், ஒரு துவக்க நிலை நிறுவனத்தை எப்படி உருவாக்கி வெற்றிகரமாக நடத்துவது , அதற்கான தகுதிகளும், திறன்களும் என்ன என்பதைக் குறித்து விளக்குகிறார். உங்கள் திறனைக் கண்டறிதல், அந்த திறமையை எப்படி ஒரு வணிகமாக சேவையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இந்த இரண்டையும் இணைத்து ஒரு சரியான செயல்திட்டத்தை உருவாக்குவது, உங்கள் அனுபவத்தைப் பயன்படுத்துவது, துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் சரியான ஒரு துவக்க நிலை நிறுவனத்தை உருவாக்க முடியும் என்பதை விளக்குகிறார்.

In this video, Mr. Anand Srinivasan explains how to create and run an Start Up successfully and what are the qualifications and skills required for it. He explains how you can build a proper startup by finding your potential, Skill sets and how to bring that talent into the masses as a business, combining these two and create a proper executional plan of action, using your experience, and developing sectoral knowledge can be helpful to be a successful start up.

சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8


Contact us : [email protected]

Whatsapp : 9500094680

Комментарии

Информация по комментариям в разработке