சித்தர்கள் உலாவும் ரங்கமலை ரகசியம் | இன்றும் காட்சியளிக்கும் சித்தர் குகைகள் | nanba tv

Описание к видео சித்தர்கள் உலாவும் ரங்கமலை ரகசியம் | இன்றும் காட்சியளிக்கும் சித்தர் குகைகள் | nanba tv

#rangamalai #siddthar #sidtharagasiyam

SINCERE THANKS TO
கோவில் பூசாரி : மல்லைய சாமி

HOST : #nanbavijay
DOP : #niraikadal

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடடம் கரூர் தேசிய நெடுஞசாலையில் அமைந்துள்ள கூம்பு வடிவமான மலை ரங்க மலை ஆகும் .இம்மலையில் மல்லீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் அமைந்துள்ளது.அளவில் பெரியதான இக்கோவிலுக்கு அர்ச்சகர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் மலை மேல் ஏறி மாலை வரை இருந்து திருப்பணிகளை முடித்து விட்டு இறங்கிவருகின்றனர். மலையின் உச்சியில் விளக்கு கம்பம் உள்ளது செங்குத்தான இம்மலைக்கு முறையான படிக்கட்டுக்கள் அமைக்கப்படவில்லை எனவே இம்மலை ஏறுவது சற்று கடினமே.ஆனாலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மலைக்குச் சென்று மல்லீஸ்வரரை வழிப்பட்டு வருகின்றனர் இம்மலையில் நல்ல மூலிகைகள் இருப்பதால் இங்கு தங்கினால் நோய்கள் நீங்கும் என நம்புகின்றனர்.பழமையான இக்கோவில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது .
Follow us On:

NanbaTV YouTube
   / nanbatv  

NanbaTV Facebook
  / nanbatv  

NanbaTV Instagram
  / nanbatv  

NanbaTV Twitter
  / nanbatv  

NanbaTV Web
www.nanbatv.com

Комментарии

Информация по комментариям в разработке