Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть குற்றாலக் குறவஞ்சி | குறத்தி நாட்டு வளம் கூறுதல் - 3| Grade10 Kutrala Kuravanji|

  • THAMILSH SHUDAR
  • 2020-06-04
  • 5075
குற்றாலக் குறவஞ்சி | குறத்தி நாட்டு வளம் கூறுதல் - 3| Grade10 Kutrala Kuravanji|
G.C.E. O/LKUTRALA KURAVANJI IN TAMILKUTRALA KURAVANJI LYRICS IN TAMILKUTRALA KURAVANJI DANCEKUTRALA KURAVANJI KALAIMAHAN FAIROOZகலைமகன் பைரூஸ்திருக்குற்றாலக் குறவஞ்சிkutrala kuravanji padalgal in tamilகுற்றாலக் குறவஞ்சிதிருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்கள் விளக்கம்குற்றாலக் குறவஞ்சி தரம் 10 வினா விடைகுற்றாலக் குறவஞ்சி தரம் 10kutrala kuravanji songs in tamilkutrala kuravanji songs songsகுற்றாலக் குறவஞ்சி பாடல்கள்திருக்குற்றாலக் குறவஞ்சி தரம் 10
  • ok logo

Скачать குற்றாலக் குறவஞ்சி | குறத்தி நாட்டு வளம் கூறுதல் - 3| Grade10 Kutrala Kuravanji| бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно குற்றாலக் குறவஞ்சி | குறத்தி நாட்டு வளம் கூறுதல் - 3| Grade10 Kutrala Kuravanji| или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку குற்றாலக் குறவஞ்சி | குறத்தி நாட்டு வளம் கூறுதல் - 3| Grade10 Kutrala Kuravanji| бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео குற்றாலக் குறவஞ்சி | குறத்தி நாட்டு வளம் கூறுதல் - 3| Grade10 Kutrala Kuravanji|

#Grade 10 Kutrala Kuravanji | ARTSON ARTS
#திருக்குற்றாலக் குறவஞ்சி
#திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்கள்
#திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்கள் விளக்கம்

காணொளியின் கீழுள்ள சிவப்பு நிற SUBSCRIBE Button கிளிக் செய்து, எமது Channel ஐ SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். அத்துடன் அருகில் உள்ள BELL Icon ஐயும் கிளிக் செய்து, ALL என்ற ஐயும் தெரிவு செய்யுஙகள். எமது புதிய காணொளிகள் (வீடியோக்கள்) உடனுக்குடன் உங்களை வந்தடையும்.


PLEASE LIKE, SUBSCRIBE AND SHARE.

   • MOOTHAMMA | மூத்தம்மா சிறுகதை  1 @Kalaimahan​   (மூத்தம்மா)

திருக்குற்றாலக் குறவஞ்சி திரிகூட ராசப்பக் கவிராயர் என்ற புலவரால் பாடப்பட்ட நூலாகும். திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.

திரிகூடராசப்பக்கவிராயர் குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமகஅந்தாதி முதலிய நூல்களை இயற்றியிருந்தாலும் இன்று பலரும் விரும்பிப் படிப்பது அவருடைய குறவஞ்சி ஒன்றே.

குற்றாலக்குறவஞ்சியானது இறைவன்மீது பாடப்பெற்றதால் திருக்குற்றலாக்குறவஞ்சி எனும் பெயர் பெற்றது. நாடகச்சுவை நிரம்பிய இந்நூல் சந்த (ஓசை) நயத்தோடு கூடிய பாடல்களையும் கற்பனை நயம் கொண்ட பாடல்களையும் நிரம்பப் பெற்றுள்ளது. சான்றாக வசந்தவல்லி பந்தாடும் பாங்கைப்பற்றி எடுத்துரைக்கும்,

இந்நூலிலுள்ள வசந்தவல்லி பந்தாடும் பாங்கைப்பற்றி எடுத்துரைக்கும்,

செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாடஇரு
கொங்கை கொடும்பகைவென்றனம் என்று
குழைந்து குழைந்தாடமலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த
சவுந்தார் பந்து பயின்றனளே

உள்ளத்தை ஈர்க்கக்கூடியது.

நன்னகர்க் குற்றாலந் தன்னில் எங்கும்
நாட்டும் எண்ணூற்றெண்பத் தேழாண்டு தன்னில்
பன்னக மாமுனி போற்றத் தமிழ்ப்
பாண்டிய னார்முதற் சிற்றோடு மேய்ந்த
தென்னாரும் சித்ரசபையை எங்கள்
சின்னணஞ் சாத்தேவன் செப்போடு வேய்ந்த
முன்னாளிலேகுறி சொல்லிப் பெற்ற
மோகன மாலைபார்

பாடலின் மூலம் இந்தச் சிற்றிலக்கியத்திற்குரிய காலம் 18 ஆம் நூற்றாண்டு எனக் ெகாள்ளலாம்.

---
பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது. முந்நூற்றுச் சொச்ச ஆண்டுகள்தான் ஆனாலும் சுவையால் தமிழால் உணர்வார் பழந்தமிழ் நூல்களுக்கு எந்த விதத்திலும் குறையாத தனிப் பெரும் நூலாகத் திகழ்கின்றது.

திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சக் கெஞ்ச வைக்கும் அருமை நூல்.

இந்த நூலில் முருகப் பெருமானின் மேல் கடவுள் வாழ்த்து ஒன்று. கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்! ஆகையால் வேலவனே இந்த நூலை எழுதக் கவி தந்தான் என்று சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்வது? விளையாட்டாக எண்களை வைத்துச் சொல்லியிருக்கின்றார் நமது கவிராயர். பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கின்றார்.
---
Thirukutrala Kuravanji is a form of Tamil poetry. The author of this poetry is Thirigudarasapa Kavirayar. This poetry was written around 1600 - 1700 CE. "Kuravanji" is a famous folk dance drama which is fine blend of classical and folk art. Thirukutrala Kuravanji is a poetry written with Kutralanathar as the Hero. Kutralanathar is the Lord Shiva deity present in the temple at Kutralam, a waterfall near the Tirunelveli town of southern India. The Kuravanji poetry is written with specific sections and arrangements. The most famous section is the "Kurathi" songs in praise of the richness and beauty of her land and the hero of the Poetry. Kurathi is a native Tamil women of a specific clan well versed in fortune telling, they had lived during the period of this poetry in the highlands of Tamil Nadu.

Thirukutrala Kuravanji is the story of a girl named vasanthavalli, who is in deep love with Lord Shiva. She believes Lord Shiva is her lover and dreams about him all the time after her friends speaks about the glory of Lord Shiva manifested in Kutralam as Kutralanathar. Kurathi, the fortune teller comes and predicts her union with Lord Shiva is a major section of the poetry where she speaks about the beauty of the place kutralam and its hero Kutralanathar(Lord Shiva). The entire poetry is mixed with songs of love, beauty of the nature of kutralam and praises for the hero, Lord Shiva.

Kuravanji poems are used in famous dance forms like Bharatanatyam where dancers perform the roles of Kurathi and other characters as depicted in the poetry with recitations of the poems with music.
-----------------------------88888-----------------
In this channel videos provide by this contents:

This channel full and full tamil language.

நீங்கள் இந்த சேனலின் அனைத்து வீடியோவை தவறாமல் பார்க்க SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

Thirukkurthalakuravanchi is known as the Courtallakavanchai, which is sung by the Lord. The playbook is packed with songs and fantasy songs. Vasanthavalli, for example, is about the style of playing

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]