Ennenna Seidhom/ Classical Dance cover By Kasthury Masilan

Описание к видео Ennenna Seidhom/ Classical Dance cover By Kasthury Masilan

#Ennenna Seidhom/ Classical Dance cover By Kasthury Masilan

❤️Thank you for watching My video
#Hope you enjoy this video

Plz like 👍, share &Subscribe my channel🙏

வீடியோ பிடித்திருந்தால் LIKE , SHARE மற்றும், COMMENT பண்ணுங்க, மறக்காமல் SUBSCRBE செய்யுங்கள். நன்றி

Please keep on supporting our channel
*classical dance kasthu*🙏🙏🙏

#Carnaticmusic #classicaldance #carnatic dance
#Traditional Music

#bharathanatyam #பரதநாட்டியம்
Dance Cover #SemiClassical
#dance cover/
#Choreography and Dance Performed by Kasthury Masilan
நாட்டிய அமைப்பும் பரதநாட்டியமும் #கஸ்தூரி மாசிலன்

#கிருஷ்ணன்மகள்
#தமிழ்ப் பொண்ணு
#தமிழ்இசை
#இலங்கைத்தமிழ்
#சங்கத்தானை சாவகச்சேரி
#இலங்கைத்தமிழ்
#பக்திப்பாடல்கள்
#தமிழ்ப்பாடல்

#thanksforwatching #likeforlikes #indiamusic 🎶🎶🎶 #bharathanatyam #classical dance Kasthu ❤️
#hindu
#india #இந்தியா
#srilanka #சிலோன் 👋
#finland #பின்லாந்து
#kerala #கேரளா
#malaysia #மலேசியா
#singapore #சிங்கப்பூர்

#If you like tha video, don’t forget to share and please subscribe my channel
🙏🙏🙏
No Copyright infringement intended

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : என்னென்ன செய்தோம் இங்கு
இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம்
விதி என்னும் பேரிலே

ஆண் : காணாத துயரம் கண்ணிலே
ஓயாத சலனம் நெஞ்சிலே..இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா


ஆண் : அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா
விடை சொல்கிறாய்

ஆண் : கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்


ஆண் : வாழ்கையின் பொருள்தான் என்ன
வாழ்ந்துதான் பார்த்தால் என்ன
கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய்

ஆண் : காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா

ஆண் : உனது அரசாங்கம் பெரும் காடு
உலகம் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை அணைத்து கொண்டு
உள்ளம் மருகி நின்றால்
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்

ஆண் : இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா

ஆண் : உள்ளிருக்கும் உன்னை தேடி
ஓயாமல் அலைவோர் கோடி
கருவறையா நீ கடல் அலையா

ஆண் : மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்

ஆண் : என்னில் கடவுள் யார் தேடுகிறோம்
பொய்யாய் அவரின் பின் ஓடுகிறோம்
கண்ணை பார்க்க வைத்த
கல்லை பேச வைத்த
பெருந்தாயின் கருணை மறக்கிறோம்

ஆண் : இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா

ஆண் : அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா
விடை சொல்கிறாய்

ஆண் : கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்

Комментарии

Информация по комментариям в разработке