அடிப்படை ஜோதிட பாடம் - 2 / Learning Astrology PART 2 / NV GANAPATHII Astro #2 astrology lessons
இந்த பதிவு ... . திரிகோனம், கேந்திரம், பணபரஸ்தானம் , மறைவு ஸ்தானங்கள் பற்றிய பாடம் ஆகும் !
#திரிகோணம்என்றால்என்ன ?
#கேந்திரம்என்றால்என்ன ?
#லக்னசுபர்
பணபர ஸ்தானம் என்றால் என்ன ?
மறைவு ஸ்தானம் என்றால் என்ன ?
முதலிய கேள்விகளுக்கு
விடை விரிவாக அறிய
வீடியோ பதிவை முழுமையாக பாருங்கள்
ஜாதகம் பார்க்க படிக்க
தொடர்புக்கு : 95 85 95 54 77
00:00 Intro அறிமுகம்
4:08 திரிகோனம் விளக்கம்
6:26 பாவகாதிபதிகள் யார் ? பாட விளக்கம்
7:05 ஆட்சி வீடு ராசி கட்டத்தில் எப்படி அமைய பெற்றுள்ளது / பாட விளக்கம்
9:29 கேந்திர ஸ்தானம் விளக்கம்
10:54 பணபர ஸ்தானம் விளக்கம்
12:14 மறைவு ஸ்தானம் விளக்கம்
14:00 முழு லக்ன சுபர் மற்றும் முழு லக்ன பாவர் காணும் முறை
15:33 what's up வழி ஜோதிட பாடம் பயிற்சி விளக்கம்
👉1) அடிப்படை ஜோதிட பாடம் - 1 / Learning Astrology / PART 1
Video Link: • அடிப்படை ஜோதிட பாடம் - 1 / Learning Astrol...
👉2) அடிப்படை ஜோதிட பாடம் - 2 / Learning Astrology / PART 1
Video Link: • அடிப்படை ஜோதிட பாடம் - 2 / Learning Astrol...
👉3) அடிப்படை ஜோதிட பாடம் - 3 / Learning Astrology / PART 1
Video Link : • அடிப்படை ஜோதிட பாடம் Part - 3 | பாவக காரகங...
👉மேலும் சில வீடியோக்கள் உங்களுக்காக...
👉 WATCH MORE VIDEOS
👉ஆட்சி வீடு , கிரகங்களின் சொந்த வீடு பற்றி பாடம் /
*அடிப்படை ஜோதிட பாடம் - 1 / LEARNING ASTROLOGY PART 1 / VIDEO LINK: • அடிப்படை ஜோதிட பாடம் - 1 / Learning Astrol...
👉திரிகோனம், கேந்திரம், பணபரஸ்தானம் , மறைவு ஸ்தானங்கள் பற்றிய பாடம் /
அடிப்படை ஜோதிட பாடம் - 2 / Learning Astrology PART 2 / Video Link: • அடிப்படை ஜோதிட பாடம் - 2 / Learning Astrol...
👉100 % ஜாதக பலன் எடுக்கும் முறை
Video Link : • 100 % ஜாதக பலன் எடுக்கும் முறை / learning ...
👉கடிகார பிரசன்ன ஆரூடம் / நீங்களே உங்களுக்கான பிரசன்னம் பார்த்து, நல்ல நேரம் அறியும் முறை
• கடிகார பிரசன்னம் /கடிகார ஆருடம் / பிரசன்னம...
( ஜோதிட மாணவர்களுக்கும் youtube நேயர்களுக்கும் அன்பு வணக்கம்!
அடிப்படை ஜோதிட பாடம் படிக்க விரும்புபவர்களுக்கு இந்த யூடியூப் பதிவானது உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் !
ஜோதிடமே தெரியாதவர்களுக்கு அடிப்படையில் இருந்து ஒவ்வொரு பாடமாக இந்த youtube சேனலில் நீங்கள் பார்த்து அடிப்படை ஜோதிடம் படிக்கலாம்
அடிப்படை ஜோதிட பாடங்களில் இடம்பெறக்கூடிய தலைப்புகள்
ராசி மண்டலம் விவரம்
ராசிகளின் தன்மைகள்
ஆட்சி உச்சம் நீச வீடுகள் விவரம்
கிரகங்களின் தன்மைகள்
பஞ்சாங்கம் வாரம் திதி நட்சத்திரம் யோகம் கரணம்
முதலிய பஞ்ச அங்கங்களின் விவரங்கள்
நட்சத்திரத்தின் தன்மைகள்
ராசி மண்டலம் நட்சத்திர பாதங்களும்
60 தமிழ் ஆண்டுகள் விவரம்
அமிர்தாதி யோகம் நேத்திரம் ஜீவன் பற்றிய விவரங்கள்
முக்குண வேலை ஓரைகள்
ராகு காலம் எமகண்ட காலம்
அர்த்த பிரகர்ணன் காலம்
காலன் காலம்
கௌரி பஞ்சாங்கம் விவரங்கள்
கரிநாள் தனிய நாள் விவரங்கள்
மாதங்கள் விவரங்கள்
முதலிய அடிப்படையான விஷயங்கள் நம்முடைய இந்த youtube சேனலில் இடம் பெற இருக்கின்றன
எனவே இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்
மேலும் பலன் காண்பதற்கான ஆரம்ப படிநிலை பயிற்சி பாடங்கள்
பன்னிரு பாவக அதிபதிகள் பாவகத்தில் அமர்ந்த பலன்கள்
நவகிரகங்கள் பன்னிறு பாவகத்தில் அமர்ந்த பலன்கள்
மேலும்
திதி சூன்யம்
கர்ண நாதன் வழிபாடு
யோகி வழிபாடு
நவகிரகங்கள் வழிபாடு
நட்சத்திர வழிபாடு
லக்னபடி ராசிப்படி அதிர்ஷ்ட நிறங்கள்
ராசிகளின் உருவம்
நட்சத்திரங்களின் மரம்
நட்சத்திரங்களின் பாலினம்
நட்சத்திரங்களின் பஞ்சபூத தத்துவம்
நவ கிரகங்களின் குணம்
நவகிரகங்களின் மலர்
நவகிரகங்களின் ரத்தினங்கள்
நவ கிரகங்களின் திசைகள்
நவ கிரகங்களின் தானிய விவரங்கள்
நவ கிரகங்களின் உலோகங்கள்
முதலிய பாடங்கள் அடிப்படை பாடத்திட்டத்தில் இடம்பெற இருக்கின்றன
மேலும்
தாங்கள் என்னுடைய What's up வழி ஜோதிட பாடத்தில் இணைந்து அடிப்படை ஜோதிட பாடம் படிக்கலாம்
மேலும் அடிப்படை ஜோதிட பாடம் தெரிந்தவர்கள்
'பலன் காணும் முறை' என்னும் உயர்நிலை ஜோதிட பாடத்தில் இணையலாம்
உடனே
whatsup அல்லது தொலைபேசி வழி தொடர்பு கொள்ளுங்கள் 95 85 95 54 77 ,
95 85 88 80 87
👉உங்களுக்காக சில ஜோதிட விளக்கங்கள்...
ஜோதிட அறிமுகம்
நமது இந்திய தேசத்தில் வடமொழி இலக்கிய வரலாற்றிலேயே முதலிடத்தில் இருக்கிறது
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்கள் ஆகும் !
இந்த வேதங்களின் உறுப்புகள் ஆவண
1) மருத்துவம்
2)கல்வி பயிற்சி
3)சங்கீதம்
4)நாட்டியம்
5)ஜோதிடம்
6)கல்பம் எனும் அழியா நிலை
ஆகிய ஆறு நிலைகள் வேதத்தின் கண்களாக போற்றப்படுகின்றன !
இந்த வேதத்துடைய ஆறு அங்கங்களில் ஜோதிடம் முழுக்க கலந்து இருக்கிறது
👉ஜோதிட சாஸ்திரம் என்றால் என்ன ?
என்கிற கேள்விக்கு பதில்
12 ராசிகளான
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ஆகிய ராசிகளில் இடம்பெற்றுள்ள
27 நட்சத்திரங்கள் என்னென்ன என்றால்..
அஸ்வினி , பரணி, கிருத்திகை , ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை , புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம் , அஸ்தம்,
சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம்,
அவிட்டம் , சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 27 நட்சத்திர மண்டலங்கள் வழியாக
அடுத்த பதிவில் பாடம் தொடரும்...............
#learnastrologyforbeginners
#astrologytutorialforbeginners
#astrologylessonsforbeginners
#astrologybasicsforbeginners
#astrologybasicstolearn
#இலவசஜோதிடபயிற்சி
சுப ஸ்தானம் எது ?,திரிகோண ஸ்தானம் என்றால் என்ன?,பன்னிரு பாவக ஸ்தான விவரங்கள்,astrology courses online free,astrology courses in india,best astrologer in tamil,இலவச ஜோதிட பயிற்சி,அடிப்படை ஜோதிட பயிற்சி
ஜாதகம் கற்று கொள்ள,astrologer in tamil,tamil jothidam learning,tamil jothidam basic,tamil astrology learning,jothidam in tamil,
Информация по комментариям в разработке