இந்த காணொளியில் உழவாரத் திருப்பணி என்றால் என்ன? ,
அதை எப்படி செய்வது?, அதைச் செய்தால் என்ன பலன்கள் என்பதைப்பற்றி சென்னை சிவத்திரு ஸ்ரீனிவாசன் ஐயா அவர்கள் விளக்குகிறார்கள்.
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி சங்கம்.
பொறுப்பாளர்கள்:
சிவத்திரு பா. சீனிவாசன் ஐயா அவர்கள்
சிவத்திரு தி . சரவணன் ஐயா அவர்கள்
சென்னை.
இந்த அமைப்பானது தமிழகத்தில் பல பல சிவாலயங்களில் பல ஆண்டுகளாக மிகச் செம்மையாக உழவாரப்பணி தொண்டை செய்து வருகின்றது.
அவர்களுக்கு நம் Shaivam TV யின் சார்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த சைவப் பெரு மன்றங்கள், அமைப்புகள், சைவசமயம் சார்ந்த விஷயங்களை மக்களுக்கு பகிர்ந்துகொள்ள நமது
Shaivam TV யை அணுகலாம்.
எமது மின்னஞ்சல் முகவரி
[email protected]
மேலும் தாங்கள் சைவ சமயத்திற்கு புதியவர் எனும் பட்சத்தில்
தங்களுக்கு ஆன்மிக ரீதியாக ஏற்படும் சந்தேகங்களையும் இந்த மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்பலாம்.
தகுந்த சைவ பெரியவர்களை கொண்டு அதற்கு எங்களால் இயன்றவரை
சந்தேக நிவர்த்தி
இறைவன் திருவருள் கொண்டு செய்யப்படும்.
About Us
Shaivam TV( formerly Naalvar Potraal )
A Simple Devotional Media for Shaivism !
Shaivam TV -A non-profit Organisation .
சைவ சமயத்திற்கென ஓர் எளிய ஊடகம்.!!
நால்வர் பொற்றாள் : லாப நோக்கமற்ற ஒரு சேவை அமைப்பு !
அனைவருக்கும் சைவ சமயத்தின் மேன்மையையும் எளிமையையும் எடுத்துச் சொல்வதே இதன் பிரதான நோக்கம் !!
சாதி,இனம்,மதம்,மொழி,பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கடந்த புதிய உலகமே இதன் கனவு!!
"எல்லா உயிரும் இன்புற்று இருக்க வேண்டும்" என்பதே இதன் பிரார்த்தனை!!
தேவாரம்,திருவாசகம்,சைவ சமயம்,
பன்னிரு திருமுறை,சிவபெருமான் சைவம், சைவசித்தாந்தம்,கோவில்,
சொற்பொழிவுகள்,திருவிழாக்கள்,வேதம்,ஆகமம்,
புராணம்,சிவஸ்தலங்கள்,நாயன்மார்,சித்தர்கள்,அருளாளர்கள்,
சைவஆதீனம்,நால்வர் பெருமக்கள்,திருஞானசம்பந்த சுவாமிகள் , திருநாவுக்கரசு சுவாமிகள் ,சுந்தரமூர்த்தி சுவாமிகள் ,மாணிக்கவாசக சுவாமிகள்,தெய்வச்சேக்கிழார்,சிவபூசை,மூர்த்தி, தீர்த்தம்,தலம், பண்ணிசை, விழாக்கள் நேரலை,குரு மரபு,திருவண்ணாமலை,கைலாயம்,63 நாயன்மார்,திருப்பதிங்கள்,சைவ நூல்கள்,ஓதுவாமூர்த்திகள்,சிவாச்சாரியார்,
மேலும் பல.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
#shaivamTV #shaivism #shaivam #uzhavaram
Информация по комментариям в разработке