ஆத்திசூடி - அறம் செய விரும்பு - K Pop

Описание к видео ஆத்திசூடி - அறம் செய விரும்பு - K Pop

அறம் – (விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல் – நல்ல செயல்களைச் செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச் செய்யாமல் இருப்பது) செய – செய்வதற்கு,
விரும்பு – நீ ஆசைப்படு.
தருமம் செய்ய நீ விரும்புவாயாக
நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.

Комментарии

Информация по комментариям в разработке