Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть பட்டு புழு வளர்ப்பு Sericulture - 18 நாட்களில் அதிக வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு

  • Grama Vivasayi
  • 2020-05-03
  • 190223
பட்டு புழு வளர்ப்பு Sericulture - 18 நாட்களில் அதிக வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு
sericulturesericulture farmingsilkpattu pulu valarpupattu pulu valarpu in tamilmulberry farmingபட்டுப்புழு வளர்ப்புபட்டு புழுபட்டு வளர்ப்புமல்பெரி சாகுபடிபட்டுவளர்ப்புவிவசாயம்silk wormsilkworm farmingmulberrypattu pulu valarpu murai tamilpattu pulu valarpathu eppadiagricultureமல்பெரிsilkwormsபட்டுப்புழு கூடு மகசூல்பட்டுபுழு லாபம்பட்டுபுழு வருமானம்silkworm farmhow silk is made from silkwormsமல்பெரி விவசாயம்mulberry cultivation
  • ok logo

Скачать பட்டு புழு வளர்ப்பு Sericulture - 18 நாட்களில் அதிக வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно பட்டு புழு வளர்ப்பு Sericulture - 18 நாட்களில் அதிக வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку பட்டு புழு வளர்ப்பு Sericulture - 18 நாட்களில் அதிக வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео பட்டு புழு வளர்ப்பு Sericulture - 18 நாட்களில் அதிக வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு

Sericulture or silk farming, is the cultivation of silkworms to produce silk. Bombyx mori is the most widely used silkworm for sericulture. Silk was believed to have first been produced in China as early as the Neolithic Period. Sericulture has become an important cottage industry in countries such as Brazil, China, France, India, Italy, Japan, Korea, and Russia. Today, China and India are the two main producers, with more than 60% of the world's annual production. Tamilnadu is one of the leading state in sericulture or silk farming.

பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும்.பட்டுப்புழு வளர்ப்பு கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது. பட்டு வளர்ப்பு என்பது பிரேசில், சீனம், பிரான்சு, இந்தியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மற்றும் உருசியா உள்ளிட்ட நாடுகளில் முக்கியக் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலகப் பட்டு தயாரிப்பில் 60% இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்படுகிறது.

இந்த வீடியோவில் திரு. சரவணன் பட்டு புழு வளர்ப்பில் எப்படி வெற்றிகரமாக ஈடுபட்டுவருகிறார் என்றும் பட்டு புழு வளர்ப்பில் அவர் பயன்படுத்தும் உத்திகளையும், அனுபவ முறைகளையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

இந்த வீடியோவில் நிலம் தயார் செய்தல், மல்பரி நடவு முறை, நீர் மேலாண்மை, உர மேலாண்மை,பட்டு புழு வளர்ப்பு மனை அமைக்கும் முறை ,தட்பவெட்பம் பராமரிப்பு,கிருமி நீக்கம் செய்தல், பட்டு புழு உணவளித்தல் / தீவனம்,தோலுரிப்பு நேரங்களில் கவனிக்க வேண்டியவை,பட்டு புழு சுகாதாரம் மற்றும் பராமரிப்பு,விற்பனை,பட்டுப்புழு கூடு மகசூல்,லாபம் போன்ற நம் கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தருகிறார் திரு. சரவணன்.

Contact:
திரு சரவணன் செல்போன் எண்- 9444348368 நேரம் 9 to 10 pm
Contact Grama Vivasayi Channel - 9385819642
மாவட்ட வாரியான அரசு பட்டு வளர்ச்சி துறை தொடர்புகள்
http://agritech.tnau.ac.in/ta/sericul...

Gadgets we love & use:
Support channel via https://bit.ly/gramanatural
Camera - https://amzn.to/3gc7OdB
Camera - https://amzn.to/3f0H9A0
Lap - https://amzn.to/31zsg3N

Sources to learn more about Silkworm
http://agritech.tnau.ac.in/ta/sericul...
https://ta.wikipedia.org/s/7os

Sound YouTube audio library The Opening
Follow us on other social platforms:
Facebook -   / gramavivasayi  
Twitter -   / gramavivasayi  
#sericulture
#பட்டுப்புழுவளர்ப்பு
#pattupulu valarpu

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]