Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть தமிழிசை தாள வாத்தியக் கருவிகள் || TAMIL FOLK MUSIC PERCUSSION INSTRUMENTS

  • TRAVELLER XP
  • 2022-08-21
  • 740
தமிழிசை தாள வாத்தியக் கருவிகள் || TAMIL FOLK MUSIC PERCUSSION INSTRUMENTS
PercussionsTamilMusicParai
  • ok logo

Скачать தமிழிசை தாள வாத்தியக் கருவிகள் || TAMIL FOLK MUSIC PERCUSSION INSTRUMENTS бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно தமிழிசை தாள வாத்தியக் கருவிகள் || TAMIL FOLK MUSIC PERCUSSION INSTRUMENTS или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку தமிழிசை தாள வாத்தியக் கருவிகள் || TAMIL FOLK MUSIC PERCUSSION INSTRUMENTS бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео தமிழிசை தாள வாத்தியக் கருவிகள் || TAMIL FOLK MUSIC PERCUSSION INSTRUMENTS

#Percussions #TamilMusic #Parai

சங்க காலத்திலிருந்தே தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்ற இசை தமிழிசை ஆகும். குறிப்பாகத் தமிழர்களின் செவ்விய இசை முறைமையை இது குறிக்கிறது. தமிழர் வாழ்வின் தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரை ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு இயல் இசை நாடகம் என்று தமிழை முத்தமிழாகப் பாகுபடுத்தி இசைக்கு முன்னுரிமை பழங்காலத்திலிருந்து தரப்பட்டது பண்டைப் பண் இசை செவ்வியல் தமிழ் இசை பக்தி இசை நாட்டார் இசை திரையிசை சொல்லிசை எனத் தமிழிசையின் வடிவங்கள் பல கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன வேற்று மொழி மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன 20-ஆம் நூற்றாண்டில் தமிழிசை மீட்கப்பட்டு மீளுருவாக்கம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டாரால் தமிழிசையில் பயன்படுத்தப்படும் தோல் இசைக் கருவிகள் சிலவற்றை தயாரிக்கும் திருப்பூர் மாவட்டம், முத்தூர் கிராமம், தொட்டிபாளையத்தை சேர்ந்த திரு சுப்பிரமணியன் (இராகுல் ஹரி மியூசிகல்ஸ் நிறுவனர்) அவர்கள் தோல் இசைக் கருவிகள் பற்றிய விளக்கங்களை உங்களுக்கு இந்த வலையொலியில் அளிக்கிறார்.

இராகுல் ஹரி மியூசிகல்ஸ் நிறுவனர் திரு சுப்பிரமணியன் என்பாரை +91 9750054348 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Location Map: https://goo.gl/maps/hZdBKgTg1WoFh4cn8

Video Chapters

00:00 – Channel Intro Teaser
00:17 – Title – Tamil Music Percussions
00:23 – Intro about Tamil Folk Percussions
01:29 – Nathaswaram Devotion Music
02:43 – Nathaswaram Cinema Song Music
03:51 – Percussion Instrument maker’s Demo on their Make
11:29 – Demo on Urumi (உறுமி)
15:32 – Demo on Murasu, Moda Melam, Dhamukku, Dhudumbu,
18:05 – Parai group Music playing
18:46 – Demo on Parai (பறை) group instruments
20:00 – Demo on Udukkai (உடுக்கை)
22:47 – Demo on Bolt Parai instrument
23:33 – Demo on Traditional Parai (பாரம்பரிய பறை) instrument
24:41 – Demo on Skin Thaasaa (தோல் தாசா) instrument
25:13 – Demo on Tambourine (கஞ்சிரா)
25:59 – Demo on Pambai (பம்பை) (The Folk percussion)
27:16 – Playing the folk blowing instrument The Horn (கொம்பு)
27:29 – Closing warm leads
27:34 – Credits

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]