பட்டுக்கோட்டை பாஸ்கர் -தூள் கிளப்பிய இசை பாட்டு மன்றம்

Описание к видео பட்டுக்கோட்டை பாஸ்கர் -தூள் கிளப்பிய இசை பாட்டு மன்றம்

தமிழ்நாட்டில் முதன்முறையாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டின் நினைவாக ஊற்றங்கரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது ,இந்த அறக்கட்டளை பின்வரும் செயல்திட்டங்களை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க இளைஞர் களை முன்னிறுத்தி இளைஞர்கள் தலைமையில் செயல்படுகிறது .

அறக்கட்டளையின் செயல்திட்டங்களாவன :

1. ஆரோக்கியமான , ஆக்கபூர்வமான இளைஞர் சமுதாயத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவது

2,எம்.ஜி ஆர் வலியுறுத்திய தனிமனித ஒழுக்கம் மற்றும் பொது ஒழுக்கத்தை முன்னிறுத்தி இளைஞர்களை ஜாதி ,மதம் ,அரசியல் சார்பின்றி ஒருங்கிணைப்பது

3.நலிந்து வரும் தமிழரின் கிராமிய கலைகளை ஊக்குவித்து ,தமிழர்களின் பாராம்பரிய கலைகளை வெகு மக்களிடம் கொண்டு சேர்ப்பது

4..வள்ளல் எம்.ஜி.ஆரின் மனிதநேய மாண்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது

அறக்கட்டளையின் தொடக்க விழா மற்றும் கிராமிய கலை விழா வருகிற ஜனவரி 28 ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரையில் பிரமாண்டமான விழாவாக நடைபெற்றது
எம்.ஜி.ஆர் திரை இசைப் பாடல்கள் கேட்டு மகிழவா ? வாழ்ந்து காட்டவா ? என்னும் தலைப்பில் இசைகவி சீனி .சம்பத் ,இசை மாமணி சாரதி பஞ்சாட்சரம்க விஞர் தனிக்கொடி உள்ளிட்ட சொற்பொழிவாளர்கள் பாடி கலக்கிய பாட்டு மன்றம்

Комментарии

Информация по комментариям в разработке