43. உங்கள் மகன்/ மகளுக்கு யாரால் கல்யாண வரன் அமையும்

Описание к видео 43. உங்கள் மகன்/ மகளுக்கு யாரால் கல்யாண வரன் அமையும்

ஜோதிடம் என்பது ஆயகலைகளில் ஒன்று. ஒரு சிலருக்கு மட்டுமே வாக்கு சித்தம் இருக்கும். ஜோதிடம் பலன் அறிய அதற்கு ஜாதகம் அவசியம். ஜாதகம் கணிக்க பஞ்சாங்கம் அவசியம். வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என்று இரு முறையில் ஒன்று கணித்து ஜோதிடர்கள் எழுதி தருவார்கள். ஜனார்த்தனன் ஆகிய நான், வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில்  ஜாதகம் கணித்து எழுதி தருவேன். ஒரு வயது முடிந்த பின்னால் தான் ஜாதகம் எழுத வேண்டும். பாலாரிஷ்டம் காரணமாக தான் ஒரு வயது பூர்த்தி ஆன பின்னர் தான் ஜாதகம் எழுதி தர வேண்டும்.  டிப்ளோமா ஜோதிடம் மற்றும் M.A. ஜோதிட கலை  குருநாதர் Dr.K.R.சுப்ரமணியன்  அவர்களிடம் கற்று கொண்டு கடவுள்கள் மற்றும் பெரியவர்கள்  ஆசியினால் பலருக்கு ஜோதிட கலை பற்றி ஒரு விழிப்புணர்வு தர நினைத்து

என்னுடைய தாயார் பெயர் பத்மாசினி, அவர்கள் பெயராலேயே 

ஶ்ரீ பத்மாசினி  ஜோதிடம் என்று இந்த யூடியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டு அதற்கு ஆக்கபூர்வமான வழிவகைகளை ஆரம்பிக்க எனது மூத்த மகன் திரு.சுதர்சன் அவர்களுக்கும், இந்த யூடியூப் சேனல் ஒளிப்பதிவு செய்ய ஒத்துழைப்பு கொடுத்து வரும் எனது மனைவி திருமதி.ரேவதி ஜனார்த்தனன் மற்றும் என் இளைய மகன் J. ஶ்ரீவத்சன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஶ்ரீ பத்மாசினி ஜோதிடம் யூடியூப் சேனல் subscribe செய்தும் பார்த்தும், விருப்பம் like தெரிவித்தும் comment செய்பவர்களுக்கும்,share செய்து வருபவர்களுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களின் தொடர் ஆதரவை தந்து இந்த சேனல் பல சாதனைகள் செய்ய உங்களை கேட்டு கொள்கிறேன்.




S.ஜனார்த்தனன்
ஜோதிடர்
9791084771

Комментарии

Информация по комментариям в разработке