உணவு திருவிழா||ஸ்ரீ மூகாம்பிகை கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பாலக்கோடு Sri Moogambigai College

Описание к видео உணவு திருவிழா||ஸ்ரீ மூகாம்பிகை கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பாலக்கோடு Sri Moogambigai College

உணவு திருவிழா||ஸ்ரீ மூகாம்பிகை கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பாலக்கோடு
பாரம்பரிய உணவு திருவிழா - 2023

பாலக்கோடு, ஸ்ரீ மூகாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), வெள்ளிக்கிழமை அன்று உணவு திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி தாளாளர், மூகாம்பிகை, ஸ்ரீ K. கோவிந்தராஜ் ஜி, முதல்வர், முனைவர். த. இரகுநாதன் அவர்கள் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர், திரு. தனபால் ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலில், பேராசிரியர்கள் ஒத்துழைப்போடு மாணவிகளின் பெரும் ஆர்வத்துடன் நடைபெற்றது.
இவ்விழாவில் மூன்று வகையான உணவு முறைபினை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்றது. 1. பாரம்பரிய உணவு 2.நவீன உணவு மற்றும் 3.நெருப்பில்லாமல் சமைக்கும் உணவு என இம்மூன்று வகையிலும் போட்டிகள் நடைபெற்றது. கல்லூரியின் அனைத்து துறை மாணவிகளும் மிகப்பெரிய அளவில் உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தினர்
Sri Moogambigai Arts & Science College is now accepting applications for the academic year 2023-24. Established in June 2018, the college is managed and run by the Palacode Sri Vidya Mandir Educational and Charitable Trust, with a mission to uplift and empower women through education.

The college offers 14 undergraduate courses and 7 postgraduate courses, with a focus on providing quality education at all levels. The campus is spread over a vast area and is located 33 kms from Dharmapuri and 54 kms from Hosur, well connected with nearby towns and villages by bus and train services.

As a premier educational institution, Sri Moogambigai Arts & Science College plays a pivotal role in disseminating higher education to women. Visit our website www.smcw.ac.in for more information or subscribe to our YouTube channel @srimoogambigai for updates.

Join us on this journey towards academic excellence and empowering women through education. #srimoogambigai #smcas #smcw #palacode #admissionsopen #womenempowerment #highereducation

Комментарии

Информация по комментариям в разработке